
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட கலின்ஸ்காயா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
1 Sept 2024 1:55 PM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; டாமி பவுல் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்காவை சேர்ந்த டாமி பவுல், கனடாவின் கேப்ரியல் டயல்லோ உடன் மோதினார்.
1 Sept 2024 9:23 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு தகுதி
ஸ்வியாடெக் 4-வது சுற்றில் லியுட்மிலா சாம்சோனோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
1 Sept 2024 8:16 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஒலிம்பிக் சாம்பியன் கின்வென் செங் 4-வது சுற்றுக்கு தகுதி
கின்வென் செங் 4-வது சுற்றில் டோனா வெகிச் உடன் மோத உள்ளார்.
1 Sept 2024 2:23 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கோகோ காப் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
கோகோ காப் 4-வது சுற்று ஆட்டத்தில் எம்மா நவரோ உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
1 Sept 2024 1:29 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரோகன் போபண்ணா ஜோடி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
31 Aug 2024 11:44 PM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
31 Aug 2024 3:54 PM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; 4வது சுற்றுக்கு முன்னேறிய அரினா சபலென்கா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
31 Aug 2024 9:12 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
இந்த தோல்வியின் மூலம் ஜோகோவிச் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
31 Aug 2024 5:13 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு தகுதி
ஸ்வியாடெக் 3-வது சுற்று ஆட்டத்தில் அனஸ்தேசியா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
31 Aug 2024 3:14 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
சினெர் 3-வது சுற்று ஆட்டத்தில் கிறிஸ்டோபர் ஓ'கானல் உடன் மோத உள்ளார்.
31 Aug 2024 1:34 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
30 Aug 2024 11:18 PM