அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு தகுதி

image courtesy: AFP


ஸ்வியாடெக் 3-வது சுற்று ஆட்டத்தில் அனஸ்தேசியா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
நியூயார்க்,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), ஜப்பானின் ஷிபஹரா உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-0 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவர் 3-வது சுற்று ஆட்டத்தில் அனஸ்தேசியா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire