
கும்பமேளா ரெயிலில் தீ விபத்து என வதந்தி: 34 சமூக வலைத்தளங்கள் மீது வழக்குப்பதிவு
கும்பமேளாவுக்கு வந்த ரெயிலில் தீ விபத்து என வதந்தி பரப்பியதாக, 34 சமூக வலைத்தளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 Feb 2025 9:17 PM
மதுரை ரெயில் தீ விபத்துக்கு சிலிண்டரே காரணம் - ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி
மதுரை ரெயில் பெட்டி தீ விபத்துக்கு சிலிண்டரே காரணம் என்று ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
28 Aug 2023 9:59 AM
மதுரை ரெயில் தீ விபத்தில் சதித்திட்டம் எதுவும் இல்லை- பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி திட்டவட்டம்
மதுரை ரெயில் பெட்டி தீ விபத்தில், 9 பேர் பலியான சம்பவத்தில் சதித்திட்டம் எதுவும் இல்லை என்று ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி திட்டவட்டமாக கூறினார்.
27 Aug 2023 8:28 PM
மதுரை ரெயில் தீ விபத்து; உயிர் தப்பிய 28 பயணிகள் விமானம் மூலம் அனுப்பி வைப்பு
விபத்தில் உயிர் தப்பிய 28 பயணிகள் விமானம் மூலம் மதுரையில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
27 Aug 2023 11:35 AM
மதுரை ரெயில் பெட்டி தீ விபத்து: பொதுமக்களிடம் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இன்று விசாரணை
தீ விபத்தில் ரெயில் பெட்டி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
27 Aug 2023 2:53 AM
ரெயில்வே போலீசார் கடுமையான முறையில் சோதனை செய்து, விபத்துகளை தடுத்து நிறுத்த வேண்டும் - வைகோ
மதுரை ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரெயிலில் தீப்பற்றி எரிந்ததில் 9 பேர் பலியான செய்தி அறிந்து துயரம் அடைந்தேன் என்று வைகோ கூறியுள்ளார்.
26 Aug 2023 5:21 PM
மதுரை ரெயில் தீ விபத்து; 9 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையை தருகிறது - டிடிவி தினகரன்
மதுரை அருகே சுற்றுலா ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.
26 Aug 2023 10:23 AM