அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி - டெல்லி ஐகோர்ட்டு அதிரடி
இந்திய பாதுகாப்பு படையில் அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
27 Feb 2023 11:06 AM ISTஅக்னிபத் திட்டம் மூலம் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் திருப்பூரில் நாளை தொடக்கம்
அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆட்சேர்பக்கும் முகாம் திருப்பூரில் நாளை தொடங்குகிறது.
19 Sept 2022 10:10 PM ISTநாகர்கோவிலில் அக்னிபத் திட்டத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்: இன்று நள்ளிரவு முதல் தொடக்கம்
நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ள உள்ளனர்.
20 Aug 2022 2:08 PM ISTஅரியானாவில் அக்னிபத் முகாமில் போலி அனுமதி அட்டையுடன் 14 பேர் பிடிபட்டனர்
சண்டிகார் மாநிலம் ஹிசாரில் அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடந்த 12-ந் தேதி தொடங்கியது.
20 Aug 2022 4:15 AM ISTஅக்னிபத் திட்டத்தின் கீழ் பெண்களை ராணுவத்திற்கு சேர்க்கும் ஆள்சேர்ப்பு பணி; பெங்களூருவில் 3 நாட்கள் நடக்கிறது
அக்னிபத் திட்டத்தின் கீழ் பெண்களை ராணுவத்திற்கு சேர்க்கும் ஆள்சேர்ப்பு பணி பெங்களூருவில் 3 நாட்கள் நடக்கிறது.
11 Aug 2022 3:33 AM IST'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் - வேலூரில் நவம்பர் 15-ந்தேதி தொடங்குகிறது
'அக்னிபத்' திட்டத்தின் கீழ், ராணுவத்துக்கு அக்னி வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
5 Aug 2022 12:27 PM IST'அக்னிபத்' திட்டத்தில் கடற்படை பணிக்கு 9½ லட்சம் பேர் விண்ணப்பம் 82 ஆயிரம் பெண்களும் போட்டி
இந்திய விமானப்படையில், சுமார் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
4 Aug 2022 2:37 AM IST'அக்னிபத்' திட்டம் பற்றி நாடாளுமன்ற குழுவிடம் ராஜ்நாத் சிங் விளக்குகிறார்
இளைஞர்கள் 4 ஆண்டு காலம் ஒப்பந்த ரீதியில் முப்படைகளிலும் வீரராக சேருகிற வாய்ப்பினை ‘அக்னிபத்’ என்ற திட்டம் மூலம் மத்திய அரசு வழங்கி உள்ளது.
7 July 2022 10:50 PM ISTஅக்னிபத் திட்டம்: விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம்
அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
6 July 2022 10:10 AM IST"அக்னிபத்" ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் 7.5 லட்சம் பேர் விண்ணப்பம்: இந்திய விமானப்படை தகவல்
“அக்னிபத்” ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
6 July 2022 1:13 AM ISTஅக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 2.72 லட்சம் பேர் விண்ணப்பம்
அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
1 July 2022 7:08 AM ISTஅக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
27 Jun 2022 11:04 PM IST