
நேரு செய்த தவறுகளுக்கு பிரதமர் மோடியை பொறுப்பேற்க சொல்வதா? - காங்கிரஸ் மீது ஜெய்சங்கர் சாடல்
சீன விவகாரத்தில் நேரு செய்த தவறுகளுக்கு காங்கிரஸ் பிரதமர் மோடியை பொறுப்பேற்க சொல்கிறது என்று ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
13 May 2024 2:59 PM
ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு: உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் - வெளியுறவுத்துறை மந்திரி
வளர்ந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்பது தான் எங்களின் குறிக்கோள் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
16 April 2024 11:07 PM
கச்சத்தீவு விவகாரத்தில் தங்களுக்கு எந்தபொறுப்பும் இல்லாததுபோல் தி.முக., காங்கிரஸ் அணுகுமுறை - ஜெய்சங்கர்
கச்சத்தீவு விவகாரத்தில் தங்களுக்கு எந்தபொறுப்பும் இல்லாததுபோல் தி.முக., காங்கிரஸ் அணுகுமுறை உள்ளது என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
1 April 2024 4:48 AM
ஜெய்சங்கருடன் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
29 March 2024 10:00 PM
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
22 March 2024 1:24 PM
தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர், வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது.
18 Feb 2024 11:02 AM
21 மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
7 Dec 2023 2:29 PM
இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரியாக டேவிட் கேமரூன் நியமனம்
வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த ஜேம்ஸ் கிளவர்லி, உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
13 Nov 2023 11:05 AM
ஜூன் வரையில் 87,000-க்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் - வெளியுறவுத்துறை மந்திரி தகவல்
கடந்த ஜூன் மாதம் வரையில் 87,026 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மக்களவையில் தெரிவித்தார்.
21 July 2023 7:53 PM
'துயரம் ஏற்பட்ட சமயத்தில் உலகம் இந்தியாவின் பக்கம் நின்றது' - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சு
ரெயில் விபத்தைத் தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்திய அரசுக்கு தங்களது இரங்கலை தெரிவித்ததாக ஜெய்சங்கர் கூறினார்.
4 Jun 2023 10:29 PM
உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி இன்று இந்தியா வருகை
உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா, 4 நாள் பயணமாக இன்று(ஏப்ரல் 10) இந்தியா வருகிறார்.
9 April 2023 8:27 PM
டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரியுடன் அண்ணாமலை சந்திப்பு...!
டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
2 Feb 2023 12:37 PM