மின் கட்டணம் தொடர்பாக போலி குறுஞ்செய்தி-மின்வாரியம் எச்சரிக்கை
மின் கட்டணம் தொடர்பாக போலி குறுஞ்செய்தி பரப்பபடுவதால் நுகர்வோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
17 Aug 2024 10:56 PM ISTமின்கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க.வே காரணம் - தங்கம் தென்னரசு பேட்டி
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் மிக குறைந்த அளவில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
23 July 2024 6:50 PM ISTதேர்தல் வெற்றிக்கு பின் மக்களுக்கு திமுக தரும் பரிசு மின்கட்டண உயர்வா? - தமிழிசை கேள்வி
மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டுமென தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
16 July 2024 6:47 AM ISTபொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் 3 மாதமாகியும் குறைக்கப்படாதது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
முன்பு வழங்கப்பட்டதைப்போல பொதுப்பயன் பாட்டுக்கும் 100 அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படவேண்டும்
18 Jan 2024 4:38 PM IST" புயல் பாதித்த 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் " - அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன
6 Dec 2023 6:04 PM ISTசிறு, குறு நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் மின்கட்டணம் குறைப்பு: தமிழக அரசு அரசாணை
தொழிற்சாலைகளில் மின் பயன்பாட்டை பொறுத்து மின் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
11 Nov 2023 10:18 AM ISTசிறு, குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
சிறு, குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
10 Oct 2023 12:45 AM ISTமின்கட்டண உயர்வு: கோவையில் சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.
9 Oct 2023 11:41 AM IST3 மாதங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்
மின்சார கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் கூடுதல் கட்டணம் என்று புதுவை மின்துறை அறிவித்துள்ளது.
1 Oct 2023 10:58 PM ISTகாய்கறி, மின்கட்டணம், பால் விலை அதிகரிப்பால் ஓட்டல்களில் உணவுகள் விலை உயர்வு
பெங்களூருவில் மின் கட்டணம், காய்கறி, பால் விலை அதிகரிப்பு காரணமாக ஓட்டல்களில் உணவுகள் விலை 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
24 July 2023 10:15 AM ISTமின்கட்டண உயர்வுக்கான மின்சார விதிகள் திருத்தத்தை கைவிட வேண்டும் - மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை
மத்திய அரசின் 20 சதவீத மின்கட்டண உயர்வுக்கான திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
25 Jun 2023 11:10 PM ISTகாங்கிரஸ் அரசு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை ஏமாற்றி விட்டது முன்னாள் மந்திரி சி.டி.ரவி பேட்டி
காங்கிரஸ் அரசு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை ஏமாற்றி விட்டது என முன்னாள் மந்திரி சி.டி.ரவி கூறினார்.
17 Jun 2023 12:15 AM IST