
வேளாண்மை சுற்றுலா திட்டத்திற்கு நிதி - பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
15 March 2025 4:58 AM
வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஏப்ரல் 30-ந்தேதி வரை நடக்கிறது.
15 March 2025 4:27 AM
தமிழக வேளாண் பட்ஜெட்: ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்
தமிழக வேளாண் பட்ஜெட்டில் வெளியிடப்படும் அறிவிப்புகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
15 March 2025 3:26 AM
மக்களை ஏமாற்றும் நீளமான பட்ஜெட்: தமிழிசை சவுந்தரராஜன்
பெண்கள் முன்னேற்றத்திற்கான எந்த திட்டமும் இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
15 March 2025 12:24 AM
பரவலான வளர்ச்சி தரும் பட்ஜெட்
பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சற்றும் களைப்பில்லாமல் 2 மணி 40 நிமிடங்கள் வாசித்தார்.
14 March 2025 9:58 PM
தமிழகத்தின் கடன் அளவு ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயரும்; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழகத்தின் கடன் அளவு ரூ. 9 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயரும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
14 March 2025 10:55 AM
தமிழக பட்ஜெட்டில் யாருக்கும் எதுவுமில்லை: புதிய திட்டங்கள் இல்லை - ராமதாஸ்
2025&26ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
14 March 2025 9:23 AM
ஏப்ரல் 30-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
ஏப்ரல் 30-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
14 March 2025 8:29 AM
வரம்புக்குள்தான் கடன் உள்ளது - நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் பேட்டி
தமிழ்நாடு கடனில் தத்தளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
14 March 2025 8:11 AM
தமிழ்நாடு பட்ஜெட்டில் மீனவர்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என்னென்ன..?
மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்களுக்கு ரூ.8,000 மானியம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
14 March 2025 7:59 AM
எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் பட்ஜெட்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
14 March 2025 7:57 AM
விளம்பரத்துக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கிய பட்ஜெட் - அண்ணாமலை விமர்சனம்
2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
14 March 2025 7:52 AM