ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம்
ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
13 Nov 2024 8:56 PM ISTமகளிர் உரிமைத் தொகை - தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை: அமைச்சர் கீதா ஜீவன்
மகளிர் உரிமைத் தொகை கோரி தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
18 Aug 2024 11:49 AM ISTஇந்த மாதம் முதல் கூடுதலாக 1.48 லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 2024, 25-ம் நிதியாண்டில் மொத்தம் ரூ,13 ஆயிரத்து 722 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
15 July 2024 11:24 PM ISTமகளிர் உரிமைத் தொகை: விழுப்புரம் மாவட்டத்திற்கு தி.மு.க. அரசு அநீதி: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
விழுப்புரம் மாவட்டத்தில் வெறும் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
8 July 2024 10:34 AM ISTமேலும் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை... தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 2024 -25ம் நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
27 Jun 2024 4:12 PM ISTவிடுபட்டவர்களுக்கும் நிச்சயம் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்: பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி உறுதி
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் 1.16 கோடி பெண்கள் பயன்பெறுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
31 March 2024 1:37 PM IST'மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை; அதைத்தான் குஷ்பு கேட்டுள்ளார்' - விஜயதாரணி
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பாரபட்சம் நிலவுகிறது என முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.
13 March 2024 9:50 PM ISTமகளிர் உரிமைத் தொகையை 'பிச்சை' என்று சொல்வதா? - நடிகை குஷ்புவுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்
தமிழ்நாட்டுப் பெண்கள் உங்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் - அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் கண்டனம்
12 March 2024 7:10 PM ISTகலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு...!
11.85 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்திருந்தனர்.
5 Jan 2024 2:00 PM ISTமகளிர் உரிமைத்தொகை திட்டம் : கூடுதல் பணியாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு
மேல்முறையீட்டு மனு மீது நடவடிக்கை எடுக்கவும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும் கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
3 Jan 2024 11:09 AM ISTகலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு
தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
16 Dec 2023 7:15 PM ISTமகளிர் உரிமைத்தொகை திட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக மாறியுள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதிதாக இணைந்துள்ள பயனாளிகளுக்கும் உரிமைத் தொகை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
10 Nov 2023 11:40 AM IST