அருளை வாரி வழங்கும் அம்மனின் சக்தி பீடங்கள்
கடந்த வாரம் முதல் 25 சக்தி பீடங்களைப் பற்றி பார்த்தோம். இந்த வாரம் மீதமுள்ள சக்தி பீடங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.
2 May 2023 12:57 PM GMTவாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
2 May 2023 11:22 AM GMTஅட்சய திருதியை சிறப்பு
இந்துசமய இதிகாச, புராணங்களின்படி அட்சய திருதியை நாளானது, பல எண்ணற்ற சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்ற நாளாக சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் சில..
18 April 2023 12:17 PM GMTவாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
11 April 2023 10:00 AM GMTவாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
4 April 2023 8:27 AM GMTகற்பனைக்கும் எட்டாத கயிலாசநாதர் கோவில்
குடைவரைக் கோவில்களுக்கு புகழ்பெற்றவை, எல்லோராவில் உள்ள குகைக்கோவில்கள். இது யுனெஸ்கோ சான்று பெற்றது. இங்கு மத ஒற்றுமையை உணர்த்தும் வகையில் பவுத்தம், இந்து, சமணம் ஆகியவற்றுக்கான குடைவரைகள் அமைந்துள்ளன. இவை ஒரே நேரத்தில் வழிபாட்டிலும் இருந்துள்ளன.
14 March 2023 3:31 PM GMTமகிழ்ச்சி தரும் மாசி மகம்
மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திமே, ‘மாசி மகம்’ என்று கொண்டாடப்படுகிறது.
14 March 2023 2:17 PM GMTமுக்திக்கான வழிகாட்டி சிவன்- ஈஷா யோகா மைய விழாவில் ஜனாதிபதி பேச்சு
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற விழாவில் முக்திக்கான வழிகாட்டி சிவன் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
18 Feb 2023 8:42 PM GMTசிவனின் வாழ்விடம் கயிலாயம்
சைவ நெறிகளைப் பின்பற்றி, சிவபெருமானை வழிபடும் பலருக்கும் கயிலாயமலை எவ்வளவு உன்னதான பிரதேசம் என்பது தெரியும். ஆன்மிக ரீதியாக வழிபாட்டுக்குரிய மலையாக இது பார்க்கப்படுகிறது.
24 Jan 2023 3:46 PM GMTபயத்தை அகற்றும் அஷ்ட பைரவர்கள்
சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமானவர் காலபைரவர்.
6 Dec 2022 10:08 AM GMTபயத்தை விலக்கும் பிரத்தியங்கிரா தேவி
சிவபெருமான் சரப பட்சியாக உருவெடுத்திருந்தபோது, அந்த பறவையின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்டவர், பிரத்தியங்கிரா தேவி.
29 Nov 2022 9:52 AM GMTபலவித நன்மைகள் தரும் பள்ளியறை பூஜை
இரவில் நடைபெறும் பள்ளியறை பூஜை என்பது மிகவும் விசேஷமானது. சிவபெருமானின் ஆலயங்களில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு வழிபடுபவர்களுக்கு, பல்வேறு பலன்கள் கிடைக்கப்பெறும்.
29 Nov 2022 8:57 AM GMT