
திருப்பதி லட்டு விவகாரம்: ஆந்திர முதல்-மந்திரியை சந்தித்த தேவஸ்தான நிர்வாகிகள்
திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளநிலையில் ஆந்திர முதல்-மந்திரியை தேவஸ்தான நிர்வாகிகள் இன்று சந்தித்தனர்.
22 Sept 2024 8:44 AM
கடவுளின் பெயரால் அரசியல் - ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு
திருப்பதி லட்டு சாம்பிள் எடுக்கப்பட்ட தினத்தில் சந்திரபாபு நாயுடுதான் முதல்-மந்திரியாக இருந்தார் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
20 Sept 2024 11:16 AM
திருப்பதி லட்டு விவகாரம்: தேவஸ்தானம் அறிக்கை அளிக்க சந்திரபாபு நாயுடு உத்தரவு
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
20 Sept 2024 9:38 AM
திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு: ஆய்வில் உறுதியானதால் அதிர்ச்சி
திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.
19 Sept 2024 1:24 PM
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு
சந்திரபாபு நாயுடு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. கூறியுள்ளார்.
19 Sept 2024 6:39 AM
திருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு; ஜெகன் அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு
ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பா.ஜ.க. இணைந்து போட்டியிட்டு, 164 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
18 Sept 2024 10:38 PM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானாவுக்கு ரூ.3,400 கோடி ஒதுக்கீடு
ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது.
6 Sept 2024 10:15 PM
மிக நெருக்கத்தில் ரெயில்: சந்திரபாபு நாயுடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார்.
5 Sept 2024 8:48 PM
ஆந்திராவில் தொடர் கனமழை: வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆய்வு
ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து பேரிடர் மேலாண்மை ஆணைய மையத்தில் அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆய்வு நடத்தினார்.
1 Sept 2024 11:04 AM
ஆந்திர முதல்-மந்திரி அலுவலகத்தில் வினோத ஊழல்: முட்டை பப்ஸ் வாங்கிய செலவு ரூ.3.6 கோடியா? சிக்கலில் ஜெகன்மோகன்ரெட்டி
முந்தைய ஆட்சியில் இருந்த காலத்தில் முட்டை பப்ஸ் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
22 Aug 2024 12:27 PM
3 பழங்குடியின மாணவர்கள் உயிரிழப்பு: நிவாரணம் அறிவித்த ஆந்திர முதல்-மந்திரி
மாணவ, மாணவிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
20 Aug 2024 3:46 PM
பிரதமர் மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.
18 Aug 2024 1:55 AM