
சந்திரபாபு நாயுடு மகன் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: தேர்தல் ஆணையரிடம் தெலுங்கு தேசம் கட்சி புகார்
ஆந்திராவில் மே 13-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.
13 April 2024 5:38 AM
5 ஆண்டுகளில் 41 சதவிகிதம் உயர்ந்த சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு
அமராவதி,ஆந்திராவில் மே 13-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெறும் சட்டசபை தேர்தலில் சித்தூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு...
21 April 2024 4:23 AM
சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் பா.ஜனதாவின் கைக்கூலிகள் - ஒய்.எஸ்.சர்மிளா
காங்கிரஸ் கட்சியால் மட்டுமே ஆந்திராவை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்தார்.
29 April 2024 9:59 PM
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான 4 சதவீதம் இடஒதுக்கீடு தொடரும்: ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவில் 175 தொகுதிகட்ளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நாளை மறுநாள் (13ம் தேதி) நடைபெற உள்ளது.
11 May 2024 7:19 AM
ஆந்திரா சட்டமன்ற தேர்தல்: தெலுங்கு தேசம்,பாஜக கூட்டணி முன்னிலை
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. 175 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஆந்திராவில் ஆட்சியை பிடிக்க 88-இடங்களில் வெற்றி பெறுவது அவசியம்.
4 Jun 2024 1:18 AM
பெரும்பான்மையை கடந்து முன்னிலை.. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடிக்கிறது
ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
4 Jun 2024 5:08 AM
ஆந்திர முதல்-மந்திரியாக 9ம் தேதி பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு
முதல்-மந்திரி ஜெகன் ரெட்டி, இன்று மாலை 4 மணிக்கு தனது ராஜினாமாவை சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 Jun 2024 9:49 AM
நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு?
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.
4 Jun 2024 9:54 AM
ஆந்திராவில் ஆட்சியை பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
ஆந்திராவில் ஆட்சியை பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4 Jun 2024 9:58 AM
சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 158 இடங்களில் தெலுங்குதேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது.
4 Jun 2024 10:22 AM
ஆந்திராவில் ஆட்சியை பிடித்த தெலுங்கு தேசம் கட்சி - கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ள நிலையில் இந்த வெற்றியை சந்திரபாபு நாயுடு கேக் வெட்டி கொண்டாடினார்.
4 Jun 2024 10:48 AM
சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்தாரா சரத்பவார்..? வெளியான முக்கிய தகவல்
நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு, இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் சரத்பவார் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
4 Jun 2024 11:10 AM