பள்ளி பாடப்புத்தகங்களின் விலை உயர்வு ஏன் ? - அமைச்சர் விளக்கம்
பள்ளி பாடப்புத்தகங்களின் விலை உயர்ந்தது ஏன் ? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
14 Aug 2024 2:09 PM ISTபள்ளி பாடப்புத்தகங்கள் விலை உயர்வு: தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப்புத்தகங்கள் விலை 45 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
14 Aug 2024 12:18 PM ISTஎங்கள் பாடப்புத்தகங்களை அனுமதியின்றி அச்சிட்டால் நடவடிக்கை - என்.சி.இ.ஆர்.டி. எச்சரிக்கை
பதிப்புரிமை சட்டத்தை மீறும்வகையில் எங்கள் பாடப்புத்தகங்களை அனுமதியின்றி அச்சிட்டு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்.சி.இ.ஆர்.டி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
9 April 2024 3:27 AM ISTபள்ளிகளுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
காலாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
28 Sept 2023 12:11 AM ISTகருவேலம்பட்டி அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள்
தர்மபுரி மாவட்டம் கருவேலம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அரூர் மாவட்ட...
21 Jun 2023 1:00 AM ISTஇலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா
இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது
15 Jun 2023 12:30 AM IST2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகம்
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளியில் 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.
14 Oct 2022 1:12 AM IST'ஹாங்காங், இங்கிலாந்தின் காலனியாக இருந்தது இல்லை' - புதிய பாட புத்தகங்களால் சர்ச்சை
புதிய பாட புத்தகங்களில், ஹாங்காங் ஒருபோதும் இங்கிலாந்தின் காலனியாக இருந்தது இல்லை என்ற கருத்து வெளியாகி உள்ளது.
17 Jun 2022 10:35 AM ISTமாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி
வெண்ணம்பள்ளி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
14 Jun 2022 11:30 PM ISTமாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
14 Jun 2022 1:52 AM IST