பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு - உயர்கல்வித்துறை தகவல்
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
21 Nov 2024 6:00 AM ISTகல்லூரி பேராசிரியர்களுக்கு ஆன்லைனில் பொது மாறுதல் கலந்தாய்வு - உயர்கல்வித்துறை திட்டம்
கல்லூரி பேராசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வை ஆன்லைனில் நடத்திட உயர்கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
4 Nov 2024 2:59 AM ISTஉயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
16 July 2024 3:06 PM ISTஎன்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வுக்கான ஒருங்கிணைப்பு குழு நியமனம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு
என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்துவதற்கு ஒருங்கிணைப்பு குழுவை நியமித்து உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
24 April 2024 12:06 AM ISTவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டணம் இன்றி கல்வி சான்றிதழ்கள் பெற ஏற்பாடு - உயர்கல்வித்துறை
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது.
23 Dec 2023 5:58 PM ISTபொன்முடி வகித்து வந்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு
பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை பொறுப்பு அடுத்து யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
21 Dec 2023 12:28 PM ISTஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 21-ந்தேதி முதல் நேரடி மாணவர் சேர்க்கை
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை வருகிற 21-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.
16 Aug 2023 6:57 PM ISTஉயர்கல்வித்துறை சார்பில் ரூ.87.76 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
உயர்கல்வித்துறை சார்பில் ரூ.87.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார்ந்த கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
14 Aug 2023 2:11 PM ISTதன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டம்: அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் - தமிழக அரசு விளக்கம்
புதிய மாதிரி பாடத்திட்டத்தினை நடைமுறைப்படுத்திக் கொள்வது குறித்து தன்னாட்சிக் கல்லூரிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Aug 2023 6:29 PM ISTஜூலை 3-ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் - உயர்கல்வித்துறை அறிவிப்பு
ஜூலை 3-ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
21 Jun 2023 1:27 PM ISTதமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடக்கம்
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
5 May 2023 12:24 PM ISTஅரசை மதிக்காமல் அத்துமீறி செயல்படும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்
அரசை மதிக்காமல் அத்துமீறி செயல்படும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மீது உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
4 May 2023 2:05 PM IST