மாமல்லபுரம் கடல் அலையில் சிக்கி மாயமான மேலும் 3 மாணவர்களின் உடல்கள் மீட்பு
மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தபோது 5 கல்லூரி மாணவர்கள் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.
3 March 2024 1:03 PM GMTவேளச்சேரி கேஸ் பங்க் அருகே ஏற்பட்ட விபத்து; பலியான என்ஜினீயர் உள்பட 2 பேர் உடல்கள் மீட்பு
கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த தீபக் என்ற மற்றொரு வாலிபரையும் காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளத்தில் சரிந்து விழுந்த மண்ணில் வேறு யாராவது சிக்கி உள்ளார்களா? என பேரிடர் குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
8 Dec 2023 7:00 PM GMTமும்பை அருகே இர்சல்வாடி மலைக்கிராம நிலச்சரிவு துயரத்தில் இதுவரை 27 பேர் பிணமாக மீட்பு
நிலச்சரிவு சம்பவத்தில் மேலும் 5 உடல்கள் மீட்கப்பட்டதால் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. உயிரிழப்பு எண்ணிக்கை 100 ஆக உயர வாய்ப்பு இருப்பதாக மந்திரி கிரிஷ் மகாஜன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
22 July 2023 10:15 PM GMT