2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணி: அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி தொடங்கியது
இந்த 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
23 Jan 2024 5:51 AM GMTராயப்பேட்டையில் பரபரப்பு சம்பவம்: அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணிடம் அத்துமீறல் - ரவுடி காவலாளி கைது
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்ணிடம் அத்துமீறிய ரவுடி காவலாளி கைது செய்யப்பட்டார்.
30 Sep 2023 5:38 AM GMTராயப்பேட்டையில் 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ராயப்பேட்டையில் 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
28 Sep 2023 6:26 AM GMTராயப்பேட்டையில் சாலையில் நடந்து சென்றவரை தாக்கி பிளாட்டினம் சங்கிலி பறிப்பு
ராயப்பேட்டையில் சாலையில் நடந்து சென்றவரை தாக்கி பிளாட்டினம் சங்கிலியை பறித்து தப்பியோடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
21 Sep 2023 2:28 PM GMTசென்னை ராயப்பேட்டையில் 2 நாட்கள் வைக்கப்படும் கிரிக்கெட் உலகக் கோப்பை
உலகக் கோப்பை இன்றும், நாளையும் பொதுமக்கள் பார்வைக்காக ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் வைக்கப்படுகிறது.
15 Sep 2023 11:24 PM GMTராயப்பேட்டையில் பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து
சென்னை ராயப்பேட்டையில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.
19 Jun 2023 4:53 AM GMTராயப்பேட்டையில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்தில் செல்போன் டவர் எரிந்து நாசம்
ராயப்பேட்டையில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்தில் செல்போன் டவர் எரிந்து நாசமானது.
1 May 2023 4:46 AM GMTசென்னை ராயப்பேட்டையில் பஸ் சக்கரத்தில் சிக்கி ஐ.டி. பெண் ஊழியர் பலி - அண்ணன் கண் எதிேர பரிதாபம்
சென்னை ராயப்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஐ.டி. பெண் ஊழியர், அண்ணன் கண் எதிரேயே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
12 Feb 2023 6:25 AM GMTராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கல்லீரலில் புற்றுநோய் பாதித்தவருக்கு அறுவை சிகிச்சை
ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 43 வயதுள்ள ஆணுக்கு சிக்கலான கல்லீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். இதுகுறித்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பொறுப்பு முதல்வர் சாந்திமலர் கூறியதாவது:-
1 Nov 2022 8:34 AM GMTஅதிமுக தலைமை அலுவலக மோதல்: ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று ஆஜர்
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் 45 பேரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராயப்பேட்டை போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
19 July 2022 2:23 AM GMTராயப்பேட்டையில் பயங்கரம்: குடிபோதையில் தகராறு; வாலிபர் அடித்து கொலை - பெண் உள்பட 4 பேர் கைது
ராயப்பேட்டையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Jun 2022 7:29 AM GMTஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் முகாம் இணைய வழியில் 20-ந்தேதி நடக்கிறது
சென்னை ராயப்பேட்டையில் ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் முகாம் இணைய வழியில் 20-ந்தேதி நடக்கிறது.
16 Jun 2022 2:03 AM GMT