ஹிண்டன்பர்க் விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்
செபி தலைவரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத் வரும் 22 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
13 Aug 2024 3:32 PM ISTஹிண்டன்பர்க் காங்கிரசுடன் இணைந்து நாட்டை இழிவுபடுத்தி உள்ளது - மத்திய மந்திரி குற்றச்சாட்டு
நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் கருவிதான் ஹிண்டன்பர்க் என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
13 Aug 2024 9:54 AM ISTபங்குச்சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் சதி செய்கிறது: பாஜக குற்றச்சாட்டு
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்புள்ளது என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
12 Aug 2024 2:07 PM ISTசரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு காரணமா..?
அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
12 Aug 2024 10:12 AM IST'செபி' தலைவர் ராஜினாமா செய்யாதது ஏன்? ராகுல் காந்தி கேள்வி
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இந்திய பங்குச் சந்தைக்கு ஆபத்து இருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது எனது கடமை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
12 Aug 2024 9:52 AM ISTசெபி தலைவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் - அண்ணாமலை
சம்பாதிப்பதற்காக ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி நிறுவனத்தை குறிவைப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 7:37 PM ISTஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பர்க் லாபம் பார்க்கிறது- அண்ணாமலை
பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்க்கிறது என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
11 Aug 2024 12:53 PM IST'ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தவறானவை, உள்நோக்கம் கொண்டவை' - அதானி குழுமம் விளக்கம்
ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தவறானவை, உள்நோக்கம் கொண்டவை என அதானி குழுமம் விளக்கமளித்துள்ளது.
11 Aug 2024 12:26 PM ISTமீண்டும் புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க்: நாளை இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா..?
எங்களது வாழ்க்கையும் நிதி நிர்வாகமும் ஒரு திறந்த புத்தகம் போன்றது என்று செபி தலைவர் மாதபி புச் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 11:44 AM ISTசெபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டு
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 7:11 AM ISTஹிண்டன்பர்க் 2.0: மறைமுக வெளிநாட்டு முதலீடு..? புதிய குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்பு
அதானி குழுமம் தொடர்பான 24 விவகாரங்களில் 22 விவகாரங்களின் மீதான விசாரணை நிறைவடைந்ததாக செபி கூறியுள்ளது.
31 Aug 2023 1:30 PM ISTநமது நற்பெயரை கெடுக்கும் முயற்சி ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி விளக்கம்
அதானி நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கும் முயற்சி என ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி விளக்கமளித்துள்ளார்.
18 July 2023 12:55 PM IST