வெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை: நெல்லை கலெக்டர் எச்சரிக்கை
வெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை கலெக்டர் கூறியுள்ளார்.
14 Dec 2024 6:21 PM ISTதாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது
கனமழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது.
14 Dec 2024 3:07 PM ISTதாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 11:50 AM ISTதாமிரபரணி நதியின் தற்போதைய நிலை குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் நேரில் ஆய்வு
தாமிரபரணி நதியின் தற்போதைய நிலை குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
10 Nov 2024 12:50 PM IST2025-ம் ஆண்டு முதல் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்காது - நெல்லை மாநகராட்சி ஆணையர் உறுதி
2025-ம் ஆண்டு முதல் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலக்காது என மாநகராட்சி ஆணையர் உறுதியளித்தார்.
6 Nov 2024 9:35 AM ISTதாமிரபரணி ஆறு கூவமாக மாறிவிடும் - நீதிபதிகள் வேதனை
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடி கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
24 Sept 2024 7:01 PM ISTபெரிய ஹீரோ என்றாலும் படத்திற்கு பிரமாண்டமான புரமோஷன் தேவைப்படுகிறது - இயக்குநர் ஹரி
சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான் என்று ‘ரத்னம்’ பட புரமோஷன் பணியின்போது இயக்குநர் ஹரி கூறினார்.
4 April 2024 4:22 PM ISTதாமிரபரணி ஆற்றில் தூய்மை பணிகள்; நெல்லை கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
மாணவர்கள், தன்னார்வலர்களை இணைத்து ஏன் தூய்மை பணிகளை மேற்கொள்ளக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
31 Jan 2024 10:19 PM ISTதாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!
பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
11 Jan 2024 10:52 AM ISTகனமழை எதிரொலி: தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
6 Jan 2024 12:44 AM ISTநெல்லை: தாமிரபரணி ஆற்றில் தொடர்து 3-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு
அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் மற்றும் ஆற்றில் வரும் நீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
31 Dec 2023 8:14 PM ISTதாமிரபரணியில் வெள்ளத்தால் சேதமடைந்த உரைகிணறுகளை சரிசெய்யும் பணிகள் தீவிரம்
சீவலப்பேரியில் தாமிரபரணி நதிக்குள் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய 33 உரை கிணறுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
24 Dec 2023 6:37 PM IST