கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை குறைந்தது
காய்கறிகள் வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை குறைந்துள்ளது.
22 Sep 2024 9:32 AM GMTவரத்து குறைவு எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது - பழங்களின் விலையும் அதிகரித்தது
வரத்து குறைவு எதிரொலியாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது. மேலும் பழங்களின் விலையும் அதிகரித்திருக்கிறது.
10 Oct 2023 6:56 AM GMTபிச்சை ஆண்டவர் கோவிலில் காய்கறி திருவிழா
அன்னவாசல் அருகே பிச்சை ஆண்டவர் கோவிலில் காய்கறி திருவிழா நடந்தது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
29 Sep 2023 7:07 PM GMTபற்களை பாதுகாக்கும் உணவு பொருட்கள்
ஒரு சில உணவு பழக்கத்தை தவறாமல் பின்பற்றுவது வாய் வழி ஆரோக்கியத்தை பேணவும், பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.
15 Sep 2023 12:30 PM GMTகாய்கறி, மின்கட்டணம், பால் விலை அதிகரிப்பால் ஓட்டல்களில் உணவுகள் விலை உயர்வு
பெங்களூருவில் மின் கட்டணம், காய்கறி, பால் விலை அதிகரிப்பு காரணமாக ஓட்டல்களில் உணவுகள் விலை 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
24 July 2023 4:45 AM GMTசரியான திட்டமிடல் இல்லாததால் காய்கறி விலை உயர்ந்துள்ளது
சரியான திட்டமிடல் இல்லாததால் காய்கறி விலை உயர்ந்துள்ளது என தமிமுன்அன்சாரி கூறினார்.
16 July 2023 8:08 PM GMTகாய்கறி கடையில் பணம் திருடிய பிளம்பர் கைது
திருபுவனை அருகே காய்கறி கடையில் பணம் திருடிய பிளம்பரை போலீசார் கைது செய்தனர்.
14 July 2023 5:07 PM GMTஏறுமுகத்தில் காய்கறி, மளிகைப்பொருட்கள்
ஏறுமுகத்தில் காய்கறி, மளிகைப்பொருட்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
6 July 2023 8:13 PM GMTகாய்கறி, மூலிகை தோட்டம் அமைக்க வேண்டும்
அங்கன்வாடி மையங்களில் காய்கறி, மூலிகை தோட்டம் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார்.
4 July 2023 7:09 PM GMTசிவகாசியில் காய்கறி விலை உயர்வு
சிவகாசியில் காய்கறி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.
2 July 2023 8:46 PM GMTகாய்கறி விலை கிடுகிடு உயர்வு
புதுச்சேரி குபேர் மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்ததால் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.
23 Jun 2023 6:09 PM GMTதஞ்சையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
தஞ்சையில் காய்கறி விலை உயர்ந்து பீன்ஸ், அவரைக்காய் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.
20 Jun 2023 8:17 PM GMT