அல்லு அர்ஜுனை போலீசார் நடத்திய விதம் சரியல்ல: முன்னாள் மந்திரி ரோஜா
நடிகர் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து நேற்று விடுதலை ஆனார்.
15 Dec 2024 6:01 PM ISTதிருப்பதி லட்டு விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த நடிகை ரோஜா வலியுறுத்தல்
புனிதத்தன்மையோடுதான் திருப்பதி லட்டு இருக்கிறது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ரோஜா கூறினார்.
1 Oct 2024 8:28 AM ISTசந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் - ரோஜா
இல்லாத ஒன்றை தனது அரசியலுக்காக திசைதிருப்பி, நாடகத்தை சந்திரபாபு நாயுடு அரங்கேற்றுவதாக ரோஜா தெரிவித்துள்ளார்.
22 Sept 2024 9:08 PM ISTமுன்னாள் ஆந்திர மந்திரி ரோஜாவுக்கு சிக்கலா?
ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் மந்திரி ரோஜா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க ஆந்திர சிஐடி போலீஸ் பரிந்துரைத்துள்ளனர்.
16 Aug 2024 11:45 AM ISTதுப்புரவு தொழிலாளரை அவமதித்தேன் என்பதா? நடிகை ரோஜா வருத்தம்
துப்புரவு தொழிலாளர்கள் செய்யும் பணி உயர்வானது. அவர்கள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.
18 July 2024 4:59 AM ISTதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா இன்று சாமி தரிசனம் செய்தார்.
15 July 2024 7:12 PM ISTபிறந்தநாளை முன்னிட்டு அரவிந்த்சாமி நடிக்கும் 'மெய்யழகன்' படத்தின் புது போஸ்டர் வெளியீடு
நடிகர் அரவிந்த்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு 'மெய்யழகன்' படக்குழுவினர் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
18 Jun 2024 1:37 PM ISTஆந்திரா: ரோஜா பின்னடைவு
நடிகை ரோஜா, நகரி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
4 Jun 2024 3:05 PM ISTஅருணாசலேஸ்வரர் கோவிலில் ரோஜா சாமி தரிசனம்
சந்திரபாபு நாயுடு பா.ஜ.க.வின் அதிகாரத்தை பயன்படுத்தி எளிதாக வெற்றி பெற முயற்சித்துள்ளார் என்று ரோஜா தெரிவித்துள்ளார்.
20 May 2024 5:29 PM ISTஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சியமைப்பார்: மந்திரி ரோஜா பேட்டி
கூட்டணி தெளிவில்லாமல் சந்திரபாபு நாயுடு தள்ளாடிக் கொண்டிருப்பதாக ஆந்திர மாநில மந்திரி ரோஜா பேசினார்.
29 Jan 2024 7:47 PM IST"தற்கொலைக்கு முயன்றதாக வதந்தியை பரப்புவதா?" - நடிகை ரோஜா கண்டனம்
பொய் செய்திகளை பரப்பும் சில யூடியூப் சேனல்களை வன்மையாக கண்டிப்பதாக ரோஜா தெரிவித்துள்ளார்.
13 Oct 2023 12:08 PM ISTஅவதூறு பேச்சுக்கு எதிர்ப்பு: நடிகை ரோஜாவுக்கு மீனா, நவ்நீத் கவுர் ஆதரவு..!
ரோஜா குறித்து ஆந்திர முன்னாள் மந்திரி பண்டாரு சத்யநாராயணா ஆபாசமாக அவதூறு கருத்துகள் வெளியிட்டார்.
9 Oct 2023 1:12 PM IST