
சட்டையில் பட்டன் போடாமல் ஆஜரான வக்கீல்... சிறைத்தண்டனை விதித்த கோர்ட்டு
கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர் அங்கி அணியாமலும் சட்டை பட்டன்கள் போடாமலும் வந்ததாக கூறப்படுகிறது.
11 April 2025 7:54 PM
கோர்ட்டு வளாகத்தில் பெண் வக்கீலை செருப்பால் தாக்கிய ஆசிரியை கைது
கோர்ட்டு வளாகத்தில் பெண் வக்கீலை செருப்பால் தாக்கிய ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.
7 Feb 2025 5:47 AM
கோர்ட்டு வளாகத்தில் வக்கீலை வெட்டிய சம்பவம்: தம்பதி சிறையில் அடைப்பு
வக்கீல் கண்ணன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
21 Nov 2024 2:23 AM
அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை காக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 600 வக்கீல்கள் கடிதம்
கடந்த காலங்கள்தான் கோர்ட்டுகளின் பொற்காலம் என்றும், தற்போது அதற்கு முரணான நிலைமை காணப்படுவதாக கடிதத்தில் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
29 March 2024 5:54 AM
அவதூறாக பேசியதால் வக்கீலை தாக்கிய திருநங்கைகள் - ராமநாதபுரத்தில் பரபரப்பு
ராமநாதபுரத்தில் வக்கீல் ஒருவர் திருநங்கைகள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
22 March 2024 3:29 AM
மதுரை ஐகோர்ட்டு வக்கீல் தீக்குளித்து தற்கொலை
மதுரை ஐகோர்ட்டு வக்கீல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
24 Oct 2023 8:14 PM
கரூர் அருகே வக்கீல் உள்பட 3 பேர் மீது தாக்குதல்
கரூர் அருகே சவுக்கு சங்கர் ஆதரவாளரான வக்கீல் உள்பட 3 பேர் மீது 6 பேர் கொண்ட கும்பல் வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில், படுகாயம் அடைந்த வக்கீல் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார்.
3 Oct 2023 6:30 PM
வக்கீலிடம் செல்போனை பறித்த வழக்கில் வாலிபர் கைது
வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் வக்கீலிடம் செல்போனை பறித்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2023 10:39 AM
துண்டு பிரசுரம் வினியோகித்த வக்கீல் நந்தினி தங்கையுடன் கைது
துண்டு பிரசுரம் வினியோகித்த வக்கீல் நந்தினி தங்கையுடன் கைது செய்யப்பட்டார்.
19 Jun 2023 7:18 PM
கார் மரத்தில் மோதி வக்கீல் பலி
சென்னைக்கு புறப்பட்டு சென்றபோது கார் மரத்தில் மோதியதில் வக்கீல் பரிதாபமாக இறந்தார்.
18 Jun 2023 4:48 PM
'வாட்ஸ் அப்'பில் தகவல் அனுப்பி சப்-இன்ஸ்பெக்டர், வக்கீலிடம் நூதன மோசடி
‘வாட்ஸ் அப்’பில் தகவல் அனுப்பி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வக்கீலிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
20 April 2023 8:03 AM