விஜய் அரசியலுக்கு வர வேண்டும் - மேடையிலேயே அழைப்பு விடுத்த மாணவி

'விஜய் அரசியலுக்கு வர வேண்டும்' - மேடையிலேயே அழைப்பு விடுத்த மாணவி

நடிகர் விஜய் சினிமாவில் சாதித்தது போல் அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்று மாணவி தெரிவித்தார்.
17 Jun 2023 12:25 PM GMT
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

'அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்'- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என்று நடிகர் விஜய் சொல்லியிருப்பது நல்ல விஷயம் தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
17 Jun 2023 9:05 AM GMT
காங்கிரஸ் மூத்த தலைவர் சாமனூர் சிவசங்கரப்பாவுடன், பசவராஜ் பொம்மை ரகசிய சந்திப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் சாமனூர் சிவசங்கரப்பாவுடன், பசவராஜ் பொம்மை ரகசிய சந்திப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் சாமனூர் சிவசங்கரப்பாவை, பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ரகசியமாக சந்தித்து பேசினார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 Jun 2023 9:38 PM GMT
அரசியலை வியாபாரமாக பார்க்கிறார்; ராகுல் மீது ஸ்மிரிதி இரானி தாக்கு

அரசியலை வியாபாரமாக பார்க்கிறார்; ராகுல் மீது ஸ்மிரிதி இரானி தாக்கு

அரசியல் என்பது காங்கிரசுக்கு வியாபாரம் என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அவர்கள் நாட்டுக்காக செய்வதற்கு எதுவும் இல்லை என ஸ்மிரிதி இரானி கூறினார்.
10 Jun 2023 7:06 PM GMT
அரசியலுக்கு வரும் சுமன்

அரசியலுக்கு வரும் சுமன்

தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நீடித்து வருபவர் சுமன். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்....
13 May 2023 2:35 AM GMT
பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும் - தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

'பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும்' - தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

அரசியல் தமக்கான துறை இல்லை என்று பெண்கள் ஒதுங்கி நிற்கிறார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டார்.
28 April 2023 4:49 PM GMT
அரசியலுக்கு வர எண்ணமா? நடிகை திரிஷா விளக்கம்

அரசியலுக்கு வர எண்ணமா? நடிகை திரிஷா விளக்கம்

நடிகை திரிஷா அரசியலுக்கு வர ஆலோசிப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவின. தற்போது திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்னியின் செல்வன்-2 படம் வருகிற...
19 April 2023 2:22 AM GMT
தோழனிடம் இருந்து பிரிந்த சோகத்தில் சாப்பிட மறுக்கும் நாரை - உ.பி.யில் பரபரக்கும் பறவை அரசியல்

தோழனிடம் இருந்து பிரிந்த சோகத்தில் சாப்பிட மறுக்கும் நாரை - உ.பி.யில் பரபரக்கும் பறவை அரசியல்

உயிரியல் பூங்காவில் விடப்பட்ட நாரை உணவு உண்ண மறுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
28 March 2023 12:47 PM GMT
அரசியலை பொறுத்தவரை யாரும் நண்பர்கள் இல்லை - அண்ணாமலை பேட்டி

அரசியலை பொறுத்தவரை யாரும் நண்பர்கள் இல்லை" - அண்ணாமலை பேட்டி

அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் கிடையாது, நிரந்தரமான எதிரிகளும் கிடையாது என தமிழக பாஜக தலைவர் அன்னாமலை கூறினார்.
23 March 2023 8:35 AM GMT
அரசியலில் இருந்து விலகியது ஏன்? மனம் திறந்த ரஜினிகாந்த்

அரசியலில் இருந்து விலகியது ஏன்? மனம் திறந்த ரஜினிகாந்த்

அரசியலில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
11 March 2023 4:31 PM GMT
தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலை பா.ம.க.வுக்கு சாதகமாக உள்ளது

தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலை பா.ம.க.வுக்கு சாதகமாக உள்ளது

தமிழ்நாட்டில் ஏற்பட்டு உள்ள அரசியல் சூழ்நிலை பாட்டாளி மக்கள் கட்சிக்கு சாதகமாக உள்ளது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.மனம் விட்டு...
1 March 2023 7:30 PM GMT
அரசியலுக்கு வர முடிவா? மஞ்சு வாரியர் விளக்கம்

அரசியலுக்கு வர முடிவா? மஞ்சு வாரியர் விளக்கம்

மஞ்சு வாரியர் விரைவில் ஒரு அரசியல் கட்சியில் இணையப்போகிறார் என்றும் தகவல்கள் பரவி உள்ளன. இதற்கு அவர் ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்
17 Jan 2023 6:08 AM GMT