துங்கபத்ரா அணை மதகில் உடைப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்ரா அணை மதகில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.
11 Aug 2024 8:21 AM GMTஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து இருமடங்கு அதிகரிப்பு
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
10 Aug 2024 5:04 AM GMTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
5 Aug 2024 2:23 AM GMTகாவிரி நதி நீரை பங்கீடு செய்வதில் மத்திய அரசு, தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமா? - அமைச்சர் துரைமுருகன்
உபரி நீரை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணங்கள் தங்களுக்கும் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
3 Aug 2024 8:18 PM GMTவயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 வீடுகள் கட்டிக்கொடுப்போம்; கர்நாடக முதல்-மந்திரி
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.
3 Aug 2024 9:54 AM GMTகர்நாடகாவில் கனமழை; தட்சிண கன்னடாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை
கர்நாடகாவின் தட்சிண கன்னடாவில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்ட சூழலில், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
30 July 2024 6:14 PM GMTகேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் திடீர் நிலச்சரிவு
கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவின் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
30 July 2024 11:34 AM GMTதமிழ்நாடு நீரை வீணாக்குவதை தடுக்கவே மேகதாது திட்டம்: சித்தராமையா
மேகதாது திட்டத்தால் கர்நாடகாவைவிட தமிழகத்திற்குதான் அதிக பயன் இருக்கும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
29 July 2024 3:33 PM GMTகாதலை கைவிட்டதால் ஆத்திரம்... பெற்றோர் கண்ணெதிரே இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து
வாலிபரும் தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
28 July 2024 11:53 PM GMTகர்நாடகா: மத்திய மந்திரி குமாரசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
கர்நாடகாவில், மத்திய மந்திரி குமாரசாமி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போது திடீரென அவருக்கு மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.
28 July 2024 5:08 PM GMTகே.ஆர்.எஸ்.அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறப்பு... 100 அடியை எட்டிய மேட்டூர் அணை
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியில் இருந்து 94 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
27 July 2024 3:21 AM GMTகர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 283 காட்டு யானைகள் உயிரிழப்பு
நாட்டிலேயே அதிக யானைகள் கொண்ட மாநிலமாக கர்நாடக மாநிலம் திகழ்ந்து வருகிறது.
26 July 2024 11:57 PM GMT