
முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்...!
மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.
23 Dec 2023 8:24 AM
அரசு அதிகாரிகளுடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களும் நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2 Dec 2023 3:59 PM
தலைமை செயலாளர் மீது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பாய்ச்சல்
முதல்-அமைச்சருக்கு தெரியாமல் அரசு செயலாளர் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளரிடம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Oct 2023 4:53 PM
அமைச்சர்களை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை
அமைச்சர்களை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
30 Aug 2023 9:16 PM
தமிழக அமைச்சர்கள் 2 பேருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு; சென்னை ஐகோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை
தமிழக அமைச்சர்கள் 2 பேருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
22 Aug 2023 3:41 PM
மாமல்லபுரத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் - அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் ஆய்வு
மாமல்லபுரத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் ஒரே நேரத்தில் 50 பஸ்கள் நிற்க கூடிய வகையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
1 July 2023 9:02 AM
சென்னையில் மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள்
சென்னையில் திடீரென பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அமைச்சர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
21 Jun 2023 6:35 AM
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மும்பை சென்றனர்
தேசிய மாநாட்டில் பங்கேற்க புதுவை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மும்பை சென்றனர்
15 Jun 2023 6:24 PM
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மும்பை பயணம்
மும்பையில் நடைபெறும் மாநாட்டில் புதுவை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.
7 Jun 2023 4:05 PM
'நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்றும் தொடரும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார்.
11 May 2023 9:33 AM
முக்கிய 3 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்? - யார் யாருக்கு எந்தெந்த துறை?
தமிழக அமைச்சரவையில் மூன்று அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 May 2023 3:28 AM
மதுரை அரசு மருத்துவமனையில் கட்டண படுக்கை அறைகளை திறந்துவைத்த அமைச்சர்கள்
மதுரை அரசு மருத்துவமனையில் கட்டண படுக்கை அறைகளை அமைச்சர்கள் திறந்துவைத்தனர்.
2 March 2023 4:29 AM