7 சதவீத இடஒதுக்கீடு, ஆயுள் சிறைவாசிகள் விடுதலை : தமிழக அரசை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி பேரணி
சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
16 Nov 2024 5:42 PM ISTவங்காளதேசம்: ஹசீனா அரசு கவிழ்ந்த பின்னர் இந்து கோவிலுக்கு காவலாக நின்ற முஸ்லிம்கள்
வங்காளதேசத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தகேஸ்வரி இந்து கோவில் மத மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்திற்கான அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது.
24 Aug 2024 3:12 PM ISTமுஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பா.ஜனதா ரத்து செய்யும்: அமித்ஷா உறுதி
மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதை அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளாது என்று அமித்ஷா தெரிவித்தார்.
24 May 2024 5:09 AM IST'முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க விரும்பினால்...' - லாலு பிரசாத் யாதவ் மீது அசாம் முதல்-மந்திரி கடும் தாக்கு
காங்கிரசும், ராஷ்டிரீய ஜனதாதளமும் அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அசாம் முதல்-மந்திரி குற்றம் சாட்டினார்.
19 May 2024 4:57 AM ISTமுஸ்லிம்களுக்கான காங்கிரஸ் பட்ஜெட் என்கிற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது - சரத்பவார் கடும் தாக்கு
பிரதமர் மோடி ‘வாக்கு ஜிகாத்’ பற்றி பேசுகிறார். தற்போதைய அவரது பேச்சுகளில் ஒரு சதவீத உண்மை கூட இல்லை என்று சரத்பவார் தெரிவித்தார்.
17 May 2024 5:04 AM ISTமுஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு.. மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிரானது: லாலுவை சாடிய ஐக்கிய ஜனதா தளம்
இடஒதுக்கீடு வழங்குவதில் மதத்தை ஒரு அளவுகோலாக அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை என ஐக்கிய ஜனதா தளம் கூறி உள்ளது.
7 May 2024 4:08 PM ISTபழனி அருகே கோவில் கும்பாபிஷேகத்துக்கு சீர்வரிசை வழங்கிய முஸ்லிம்கள்
வெற்றிலை, பாக்கு, பழங்கள், இனிப்பு, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை தாம்பூலத்திலும், ஒரு பீரோவை ஆட்டோவிலும் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
16 Feb 2024 6:29 AM ISTராமர் கோவில் திறப்பு விழா; முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிறப்பு பிரார்த்தனை செய்ய வேண்டும் - ஹிமந்த பிஸ்வா சர்மா வேண்டுகோள்
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா என்பது இந்திய நாகரிகத்தின் வெற்றி என ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
22 Jan 2024 3:45 AM ISTமழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
16 Oct 2023 12:00 AM ISTவெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துச்சென்ற முஸ்லிம்கள்
வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு முஸ்லிம்கள் சீர்வரிசை எடுத்துச்சென்றனர்.
21 Aug 2023 3:00 AM ISTதாம்பரத்தில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தாம்பரத்தில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
23 July 2023 12:19 PM ISTஅமைதியை விரும்பும் அழகிய மார்க்கம் இஸ்லாம்
இஸ்லாம் என்பது ‘ஸலாம்’ என்னும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது ஆகும். ‘ஸலாம்’ என்பதின் அர்த்தம்- அமைதி, சாந்தி, சாந்தம் என்பதாகும். ‘இஸ்லாம்’ என்பது அன்பு, அமைதி, சாந்தி நிறைந்த மார்க்கமாகும்..
20 Oct 2022 2:28 PM IST