
எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்ய தி.மு.க.வினருக்கு என்ன தகுதியிருக்கிறது? - டிடிவி தினகரன் காட்டம்
தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா தனது தகுதியை அறிந்து பேச வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
31 Jan 2024 11:42 AM
எம்.ஜி.ஆர் குறித்து தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது - எடப்பாடி பழனிசாமி
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆ.ராசாவிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
31 Jan 2024 6:49 AM
"அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல் எம்.ஜி.ஆர்"- எடப்பாடி பழனிசாமி புகழாரம்
எம்.ஜி.ஆரின் ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் உள்ளம் குளிர்ந்தது என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Jan 2024 6:02 AM
எம்.ஜி.ஆரின் சிலை அவமதிக்கப்பட்டிருக்கும் செயல் கண்டிக்கத்தக்கது - டிடிவி தினகரன்
எம்.ஜி.ஆரின் சிலையை அவமதிப்பது என்பது தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதாகும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
2 Aug 2023 5:10 PM
கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் இணைந்து பங்கேற்ற விழா
புதுக்கோட்டை பழனியப்பா திரையரங்கத்திற்கு எம்.ஜி.ஆர். 3 முறை வந்திருக்கிறார். அதில் 2 நிகழ்ச்சிகள் அவரது திரைப்பட வெற்றி விழாக்கள். மற்றொன்று தி.மு.க....
8 Jun 2023 3:50 AM
'உலகம் சுற்றும் வாலிபன்' 50 ஆண்டு சாதனை
சினிமா படத்தில் அரசியல் இருக்கும். ஆனால் ஒரு படமே அரசியலான அதிசயம் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
14 May 2023 9:49 AM
தலையில் தொப்பி.. கூலிங் கிளாஸ் .. அதிமுக அலுவலகத்தில் எம்.ஜி.ஆராக காட்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமி..!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று தேர்வு செய்யப்பட்டார்.
28 March 2023 8:19 AM
நடிகராக ஆசைப்பட்ட என்னை நீதிபதியாக்கியவர் எம்.ஜி.ஆர் - முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம்
நடிகராக வேண்டும் என்று ஆசையில் இருந்த என்னை நீதிபதியாக்கியவர் எம்.ஜி.ஆர். என்று ஜார்கண்ட் முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் கூறினார்.
21 Jan 2023 7:41 PM
உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் இன்றும் எம்.ஜி.ஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் - சசிகலா
உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் இன்றும் எம்.ஜி.ஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என சசிகலா கூறியுள்ளார்.
15 Dec 2022 2:15 PM
எம்.ஜி.ஆர் படம் வெளியாகும் போது முதல் நபராக படத்திற்கு செல்வேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தனிக்கட்சி எம்.ஜி.ஆர். தொடங்கினாலும் (அண்ணாவின் கொள்கையாளர்) ஆகவே இருந்தார் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
30 Nov 2022 12:27 PM
டிஜிட்டலில் வரும் எம்.ஜி.ஆரின் 'சிரித்து வாழ வேண்டும்' படம்
எம்.ஜி.ஆர், லதா ஜோடியாக நடித்து 1974-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற ‘சிரித்து வாழ வேண்டும்’ படமும் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர உள்ளது.
27 Nov 2022 1:26 AM
சினிமா போல அரசியலில் ஜொலிப்பது எளிதல்ல - எடப்பாடி பழனிசாமி
‘‘சினிமா போல அரசியலில் ஜொலிப்பது எளிது அல்ல. அரசியல் முள்ளும், மேடும், பள்ளமும் நிறைந்த பாதை’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
5 Nov 2022 11:48 PM