
நாட்டிலேயே முதல்முறையாக புற்றுநோய் மரபணு வரைபடம்: சென்னை ஐஐடி வெளியீடு
புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக புற்றுநோய்க்கான மரபணு வரைபடத்தை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.
4 Feb 2025 2:27 AM
சென்னை ஐஐடி மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி
கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
15 Jan 2025 6:36 PM
சென்னை ஐஐடி முதலிடம் பிடித்ததற்கு இதுதான் காரணம்: காமகோடி பேட்டி
சென்னை ஐஐடியில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறினார்.
13 Aug 2024 10:34 AM
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்
கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
12 Aug 2024 11:26 AM
சென்னை ஐ.ஐ.டி.யில் டிஜிட்டல் கடல்சார் எம்.பி.ஏ. படிப்பு தொடக்கம்
உலகில் முதல் முறையாக சென்னை ஐ.ஐ.டி.யில் டிஜிட்டல் கடல்சார் எம்.பி.ஏ. படிப்பு தொடங்கியுள்ளது.
29 Jun 2024 6:53 AM
ஐஐடி வளாகத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பெண் தோழி, போதை ஊசியோடு சிக்கிய இளைஞர்
ஐஐடி வளாகத்தில் உள்ள காட்டுப்பகுதியில் போதை ஊசிகளோடு, பெண் தோழியுடன் இருந்த இளைஞரை மடக்கி பிடித்த காவலாளி, காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
29 March 2024 5:17 PM
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் களைகட்டும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி..!
‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.
5 Nov 2023 5:40 AM
தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.யின் கிளையை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை ஐ.ஐ.டி.யின் கிளையை தான்சானியாவில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
6 July 2023 12:27 PM
ஜே.இ.இ. தேர்வு இல்லாமல் சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்க வாய்ப்பு - 4 ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் படிப்பு அறிமுகம்
12-ம் வகுப்பு முடித்தவர்கள் எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.
7 Jun 2023 5:18 PM
தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய கிளை - இயக்குனர் காமகோடி தகவல்
ஒரு ஐ.ஐ.டி.யின் கிளையை வேறு இடத்தில் தொடங்க இருப்பது இதுவே முதல் முறை என்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
6 Jun 2023 5:08 PM
சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலையை தடுக்க கோரி மாணவர்கள் போராட்டம்..!
சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலையை தடுக்க கோரி மாணவர்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்தினர்.
13 April 2023 3:28 AM
சென்னை ஐஐடியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
14 Feb 2023 8:29 AM