அமரன் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடை கோரி என்ஜினீயரிங் மாணவர் வழக்கு

அமரன்' படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடை கோரி என்ஜினீயரிங் மாணவர் வழக்கு

அமரன் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட தடை விதிக்க கோரி மாணவர் வாகீசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
4 Dec 2024 12:26 PM
பெற்றோர் உள்பட 3 பேர் மீது வழக்கு

பெற்றோர் உள்பட 3 பேர் மீது வழக்கு

போடியில் 16 வயது சிறுமி திருமணம் முடிந்து கர்ப்பமானார். இதுகுறித்து பெற்றோர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Oct 2023 11:15 PM
பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

‘பேஸ்புக்’ மூலம் பழகி பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Oct 2023 11:00 PM
முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு

முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய முன்னாள் ராணுவ வீரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Oct 2023 11:15 PM
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும் எனக்கூறிநிதி நிறுவனம் நடத்தி  மோசடி செய்தவர் மீது வழக்குபணத்தை பறிகொடுத்தவர்கள் போலீசில் புகார் அளிக்கலாம்

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும் எனக்கூறிநிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர் மீது வழக்குபணத்தை பறிகொடுத்தவர்கள் போலீசில் புகார் அளிக்கலாம்

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும் எனக்கூறி நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணத்தை பறிகொடுத்தவர்கள் போலீசில் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
30 Sept 2023 8:12 PM
முதியவரை தாக்கிய மகன், மருமகள் மீது வழக்கு

முதியவரை தாக்கிய மகன், மருமகள் மீது வழக்கு

சொத்து பிரச்சினையில் முதியவரை தாக்கிய மகன், மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Sept 2023 10:30 PM
மின்வாரிய ஊழியர் மீது வழக்கு

மின்வாரிய ஊழியர் மீது வழக்கு

போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த மின்வாரிய ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Sept 2023 10:00 PM
சேலம் கோர்ட்டுக்கு வக்கீல் உடை அணிந்து வந்த 4 பேர் மீது வழக்கு

சேலம் கோர்ட்டுக்கு வக்கீல் உடை அணிந்து வந்த 4 பேர் மீது வழக்கு

சேலம் கோர்ட்டுக்கு வக்கீல் உடை அணிந்து வந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
27 Sept 2023 8:32 PM
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 32 பேர் மீது வழக்கு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 32 பேர் மீது வழக்கு

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
15 Sept 2023 9:15 PM
பா.ஜ.க. நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்கு

பா.ஜ.க. நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வைத்ததாக பா.ஜ.க. நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
10 Sept 2023 12:30 AM
3 பேருக்கு அரிவாள் வெட்டு

3 பேருக்கு அரிவாள் வெட்டு

வடமதுரை அருகே 3 பேரை அரிவாளால் வெட்டிய நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
4 Sept 2023 10:00 PM
லாரி டிரைவர் மீது வழக்கு

லாரி டிரைவர் மீது வழக்கு

மின் கம்பங்களை சேதப்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
1 Sept 2023 8:30 PM