
ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்திய ஜோடி தோல்வி
இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, இந்தோனேசியாவின் குஷார்ஜண்டோ-குளோரியா ஜோடியுடன் மோதியது.
1 March 2025 11:00 PM
ஆசிய கலப்பு அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் இந்திய அணி தோல்வி
இந்திய அணி காலிறுதியில் ஜப்பானுடன் மோதியது.
14 Feb 2025 10:08 AM
ஆசிய கலப்பு அணிகள் பேட்மிண்டன்: இந்தியா காலிறுதிக்கு தகுதி
இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென்கொரியாவை சந்திக்கிறது.
13 Feb 2025 1:51 AM
ஆசிய கலப்பு அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : பி.வி.சிந்து விலகல்
ஆசிய கலப்பு அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து பி.வி. சிந்து விலகியுள்ளார்.
9 Feb 2025 10:30 AM
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி
இந்தியாவின் ஸ்ரீகாந்த் , சீனாவின் செங் ஸிங் வாங்கிடம் மோதினார்.
1 Feb 2025 2:27 AM
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: சிந்து தோல்வி; லட்சயா சென் வெற்றி
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி தொடரில் இந்தியாவின் லட்சயா சென் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
22 Jan 2025 8:09 PM
இந்திய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி
கிரண் ஜார்ஜ் , சீன வீரர் வெங் ஆகியோர் மோதினர்.
18 Jan 2025 1:35 PM
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதியில் தோல்வி
ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.
12 Jan 2025 1:20 AM
மலேசிய பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் தோல்வி
2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரனாய் - சீன வீரர் ஆகியோர் மோதினர்.
10 Jan 2025 2:13 AM
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: திரிஷா ஜாலி - காயத்ரி இணை தோல்வி
திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணை தொடரிலிருந்து வெளியேறியது.
9 Jan 2025 8:32 AM
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனாய் வெற்றி
கனடாவின் பிரையன் யங்கை வீழ்த்தி பிரனாய் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
9 Jan 2025 3:28 AM
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மலேசிய ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இந்த தொடரில் பங்கேற்கவில்லை.
7 Jan 2025 12:43 AM