ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்பு
10 நாட்களுக்குள் சம்பாய் சோரன் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் கேட்டு கொண்டுள்ளார்.
2 Feb 2024 7:46 AM GMTஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
2 Feb 2024 5:34 AM GMTகைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு - இன்று விசாரணை
பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
2 Feb 2024 2:12 AM GMTஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு கவர்னர் அழைப்பு
ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க சம்பாய் சோரன் உரிமை கோரினார்.
1 Feb 2024 11:59 PM GMTஜார்க்கண்ட் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் சம்பாய் சோரன்
ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்க உள்ளார்.
1 Feb 2024 12:38 PM GMTகைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் மனு.. நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுவார் என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
1 Feb 2024 6:04 AM GMTஜார்க்கண்ட் புதிய அரசு விரைவில் பதவியேற்பு... கவர்னரின் அழைப்புக்காக காத்திருக்கும் சம்பாய் சோரன்
சம்பாய் சோரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள், கவர்னரை சந்தித்து ஆதரவு கடிதம் கொடுத்தனர்.
1 Feb 2024 5:24 AM GMTஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது: புதிய முதல்-மந்திரி யார்..?
ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
31 Jan 2024 3:39 PM GMTஜார்க்கண்ட் அரசியல் களத்தில் பரபரப்பு... முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ராஜினாமா
ஜார்க்கண்ட் புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்கவுள்ளார்.
31 Jan 2024 3:23 PM GMTஅமலாக்கத்துறை மீது ஹேமந்த் சோரன் புகார்- வழக்குப்பதிவு செய்த ஜார்க்கண்ட் போலீசார்
ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Jan 2024 11:53 AM GMTஜார்க்கண்ட் முதல்-மந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Jan 2024 8:35 AM GMTஜார்க்கண்ட்: கைது செய்யப்பட்டால்...!! புது திட்டம் வகுத்த ஹேமந்த் சோரன்
சோரன் கைது செய்யப்பட்டால், அவருடைய மனைவி கல்பனா சோரன் முதல்-மந்திரியாக பதவியேற்கலாம் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.
31 Jan 2024 12:38 AM GMT