சென்னையில் மலர் கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2 Jan 2025 10:34 AM ISTசெம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
இன்று தொடங்கி ஜனவரி 18-ந்தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது.
2 Jan 2025 8:13 AM ISTசென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி: முதல்-அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
செம்மொழி பூங்காவில் நடைபெற உள்ள மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
1 Jan 2025 5:05 PM ISTபெரிய பட்டாம்பூச்சி மாதத்தையொட்டி செம்மொழி பூங்காவில் இன்று பட்டாம்பூச்சி கணக்கெடுக்கும் பணி
அகில இந்திய அளவில் ‘பெரிய பட்டாம்பூச்சி மாதம்' செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
8 Sept 2023 2:19 PM ISTசெம்மொழி பூங்காவில் 2 நாள் உணவு திருவிழா - இலங்கை உணவுகளை ஆர்வத்துடன் ருசித்த பொதுமக்கள்
உணவு திருவிழாவிற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் வருகை தந்தனர்.
24 Jun 2023 11:03 PM IST'செம்மொழி பூங்காவை லண்டன் ராயல் பூங்கா போல் மாற்ற திட்டம்' - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
செம்மொழி பூங்காவை லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா போல் மாற்ற திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Jun 2023 6:32 PM ISTசென்னையில் 2-வது ஆண்டாக செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி தொடக்கம்
சென்னையில் 2-வது ஆண்டாக செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கி இருக்கிறது. இதில் பூம்புகார் பட்டினத்தை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருந்தனர்.
4 Jun 2023 4:15 AM ISTஜூன் 3 முதல் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி - தோட்டக்கலைத்துறை அறிவிப்பு
ஜூன் 3 முதல் 5-ம் தேதி வரை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறும் தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
31 May 2023 8:23 AM IST