
புதுக்கோட்டை: அரசு பள்ளிகளில் படிக்கும் 15 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை - ஒருவர் பலியானதால் அதிர்ச்சி
சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
11 July 2024 4:59 AM
20,332 அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி - தமிழக அரசு தகவல்
மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
30 May 2024 7:45 AM
புதுச்சேரியில் வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் முழுமையாக அமல்
புதுச்சேரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை வரும் 25ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 March 2024 4:59 AM
மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ... வீடியோ வைரல்
அருள் எம்.எல்.ஏ. தரப்பினருக்கும், தி.மு.க. கிளை செயலாளர் ராஜி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
25 Jan 2024 3:39 AM
அரசு பள்ளிக்கு நிலத்தை தானமளித்த ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது: முதல்- அமைச்சர் அறிவிப்பு
மதுரையில் அரசுப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை ஆயி அம்மாள் என்பவர் தானமாக வழங்கியுள்ளார்.
14 Jan 2024 8:06 AM
ரூ.4 கோடி மதிப்புள்ள இடத்தை அரசு பள்ளிக்கு தானமளித்தவருக்கு கவுரவம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசுப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்பிலான இடத்தை தானமாக வழங்கிய பெண்ணை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பாராட்டியுள்ளார்.
14 Jan 2024 3:54 AM
அரசு பள்ளிகளில் மேலும் 1,000 வகுப்பறை கட்டடங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 55 லட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
12 Dec 2023 9:27 PM
சென்னையில் நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை...!
நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2023 10:51 AM
50 மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல்; அரசு பள்ளி முதல்வர் தப்பியோட்டம்
அந்த முதல்வர் இதுபோன்ற விசயங்களில் ஈடுபடுபவர் என தங்களுக்கு தெரியும் என மற்ற 10 மாணவிகள், புகாரில் தெரிவித்துள்ளனர்.
4 Nov 2023 8:43 AM
அரசு பள்ளியில் மின்விசிறி கழன்று விழுந்து மாணவர் காயம்
நெட்டப்பாக்கம் அரசு பள்ளியில் மின்விசிறி கழன்று விழுந்து மாணவர் காயம் அடைந்தார்.
26 Oct 2023 4:50 PM
தொப்பம்பட்டி அரசு பள்ளி முதலிடம்
கலைத்திருவிழாவில் தொப்பம்பட்டி அரசு பள்ளி முதலிடம் பிடித்தது.
25 Oct 2023 7:00 PM
அரசு பள்ளியில் சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி
அரசு பள்ளியில் சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
22 Oct 2023 5:27 PM