
ஒருநாள் உலகக் கோப்பையை தென்ஆப்பிரிக்க அணியால் வெல்ல முடியும் - ரபாடா நம்பிக்கை
ஒருநாள் உலகக் கோப்பையை தென்ஆப்பிரிக்க அணியால் வெல்ல முடியும் என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளார் ரபாடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
28 Sept 2023 5:55 PM
'உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்புவோம்' பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை
‘உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்புவோம்’ பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
26 Sept 2023 7:26 PM
உலகக்கோப்பையில் இடம் பெற்ற சாஹல் மனைவி - ரசிகர்கள் மகிழ்ச்சி...!
இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை இன்று ஐசிசி வெளியிடவுள்ளது.
20 Sept 2023 4:56 AM
'உலகக் கோப்பையை தக்கவைக்க அணியை நன்றாக கட்டமைத்துள்ளோம்' - இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்
உலகக் கோப்பை தொடர் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும் என்று ஜோஸ் பட்லர் தெரிவித்தார்.
16 Sept 2023 10:03 PM
உலகக்கோப்பை தொடருக்கு 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்வது மகிழ்ச்சி - பராஸ் மாம்ப்ரே
உலகக்கோப்பை தொடருக்கு 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்வது மகிழ்ச்சி என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார்.
15 Sept 2023 6:02 AM
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி - 20 ஆண்டுக்கு பிறகு தமிழக வீரர்களுக்கு இடமில்லை...!
உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
6 Sept 2023 2:40 AM
இந்திய ஜெர்சியில் 'இந்தியா' என்பதற்குப் பதிலாக 'பாரத்'; பிசிசிஐ-க்கு வீரேந்திர சேவாக் கோரிக்கை
உலகக்கோப்பையில் இந்திய ஜெர்சியில் 'இந்தியா' என்பதற்குப் பதிலாக 'பாரத்' என்ற பெயரைப் பயன்படுத்துமாறு பிசிசிஐ-க்கு வீரேந்திர சேவாக் கோரிக்கை விடுத்துள்ளார்.
5 Sept 2023 12:04 PM
ராகுல் உள்ளே...சாம்சன் வெளியே...உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு...!
உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Sept 2023 8:04 AM
உலகக் கோப்பையில் கேன் வில்லியம்சன் களமிறங்குவார்.! நியூசிலாந்து அணி நிர்வாகம் அறிவிப்பு
இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பையில் கேன் வில்லியம்சனும் இடம் பெறுவார் என நியூசிலாந்து அணி நிர்வாகம் அறிவித்து உள்ளது.
4 Sept 2023 6:28 PM
உலகக்கோப்பை தொடருக்கு சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக இவரை தேர்வு செய்யுங்கள் - வாசிம் ஜாபர்
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
4 Sept 2023 6:50 AM
2023 உலகக்கோப்பை தொடரில் இந்த வீரர்தான் அதிக ரன் எடுத்த வீரராக இருப்பார்...இந்திய வீரரை புகழ்ந்த சேவாக்...!
உலகக்கோப்பை தொடரில் அவரது ஆட்டம் மிகச்சிறப்பாக இருக்கும் எனவே அவர் அதிக ரன் குவித்த வீரராக இருப்பார் என சேவாக் கூறியுள்ளார்.
26 Aug 2023 11:18 AM
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இது தான் - 15 வீரர்களை தேர்வு செய்த கங்குலி...!
உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை சவுரவ் கங்குலி தேர்வு செய்துள்ளார்.
26 Aug 2023 9:40 AM