
ஆள் கடத்தல் வழக்கு: எச்.டி. ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
எச்.டி. ரேவண்ணா இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
5 May 2024 5:12 PM
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
13 May 2024 9:50 AM
சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்: இன்று மாலை மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு
பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை இன்று மாலை மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
16 May 2024 7:59 PM
நிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்
நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலீஸ் காவல் விதித்து கரூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
22 July 2024 8:48 PM
2 நாள் சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடித்து வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அடுத்த `செக்'
கடந்த 2 நாட்களாக எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
24 July 2024 8:15 PM
சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உதகை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
29 July 2024 1:19 PM
மகா விஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி
பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள், புகார்கள் வந்த நிலையில் சைதாப்பேட்டை போலீசார் மகா விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
11 Sept 2024 12:28 PM
பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல்
மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
30 Dec 2024 9:23 AM
ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2025 1:13 PM
கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் - கோர்ட்டு அனுமதி
கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கிண்டி போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.
30 Oct 2023 8:42 AM
2 அரசு அதிகாரிகளை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
காமாட்சியம்மன் கோவில் நிலம் மோசடி வழக்கு தொடர்பாக 2 அரசு அதிகாரிகளை காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
14 Sept 2023 5:06 PM
கைதான ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம்போலீஸ் காவல் விசாரணை நிறைவு
கூட்டாளி கொலை வழக்கில், 5 நாள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் நேற்று விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
1 July 2023 7:06 PM