
சென்னை: வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது; தப்பியோட முயன்றபோது கால் முறிந்தது
புதுவண்ணாரப்பேட்டையில் சாலையில் செல்வோரிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
8 April 2025 3:21 AM
தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு
தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
26 March 2025 3:57 AM
27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு
போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற கொள்ளையனை காவல் ஆய்வாளர் சுட்டுப் பிடித்தார்.
20 March 2025 3:08 AM
நெல்லையில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள்-பணம் கொள்ளை
நெல்லையில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள்-பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
14 Feb 2025 6:40 PM
கோவையில் ரசாயன பொடியை தூவி காரில் கொள்ளை? - தமிழக அரசு விளக்கம்
கோவையில் ரசாயன பொடியை தூவி காரில் கொள்ளை அடிக்கப்பட்டதாக என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
23 Jan 2025 1:24 AM
கர்நாடகாவில் வங்கி முன்பு நடந்த கொள்ளை சம்பவம் - ஒருவர் சுட்டுக்கொலை
வங்கி முன்பு நடந்த கொள்ளை சம்பவத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
16 Jan 2025 9:28 AM
வேலூர்: கிறிஸ்துமஸ் கொண்டாட சொந்த ஊர் சென்ற அரசு பள்ளி ஆசிரியர் - வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை
அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Dec 2024 3:37 PM
நாமக்கல் அருகே நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி மடக்கி பிடிப்பு: கொள்ளையன் சுட்டுக்கொலை
போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொலை செய்தனர்.
27 Sept 2024 6:48 AM
ம.பி.: பயிற்சி ராணுவ அதிகாரிகளிடம் கொள்ளை, பெண் நண்பருக்கு பாலியல் பலாத்காரம்; கும்பல் வெறிச்செயல்
மத்திய பிரதேசத்தில் பயிற்சி ராணுவ அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு குற்ற பின்னணி உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
12 Sept 2024 4:11 AM
ராஜஸ்தானில் நகைக்கடையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம கும்பல்: அதிர்ச்சிகர சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு
கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சோனி உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
24 Aug 2024 9:52 AM
மதுரையில் பயங்கரம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 65 பவுன் நகைகள் கொள்ளை
மூதாட்டியை கழுத்தை அறுத்துக்கொன்று 65 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 July 2024 8:18 PM
பஞ்சாப்: ஏ.டி.எம்-ஐ உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை
சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
6 July 2024 10:37 AM