முகப்பொலிவை அதிகரிக்கும் 'பேசியல் ஸ்டீமிங்'
ஸ்டீமிங் செய்ததன் மூலம் திறக்கப்பட்ட சருமத் துளைகளை மறுபடியும் மூடச் செய்வது முக்கியம். இதற்கு டோனர் உதவும். அது கைவசம் இல்லாவிடில் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்யலாம்.
13 Aug 2023 7:00 AM ISTஇளமையை அதிகரிக்கும் கிளைகோலிக் அமிலம்
கிளைகோலிக் அமிலத்தில், 'கெரடோலிடிக்' என்ற நொதி உள்ளது. இது இறந்த சரும செல்களுக்கு இடையே உள்ள பிணைப்பு இழைகளை கரைக்கும். இதன்மூலம் சருமத் துளைகளை அடைத்துக்கொண்டு இருக்கும் இறந்த செல்கள், நுண்கிருமிகள் எளிதாக வெளியேறும். இதனால் முகப்பருக்கள், தழும்புகள் இல்லாத பொலிவான சருமத்தை பெற முடியும்.
6 Aug 2023 7:00 AM ISTஎளிதாக தயாரிக்கக்கூடிய இயற்கை 'லிப் ஸ்கிரப்கள்'
ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும், மென்மையாகவும் இருக்கும் உதடுகள், உங்கள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும். உதட்டில் ஏற்படும் வறட்சி, வெடிப்பு, கருமை போன்றவற்றை போக்கி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றக்கூடியவை ‘லிப் ஸ்கிரப்கள்’.
30 July 2023 7:00 AM ISTசருமத்தின் இளமையை காக்கும் மூலிகைகள்
நம்மைச் சுற்றி எளிதாக கிடைக்கும் மூலிகைகளில், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளன. பாரம்பரிய உணவுமுறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் மூலிகைகள் சரும பராமரிப்பிற்கும் பயன்படுகின்றன.
23 July 2023 7:00 AM ISTசருமத்தைப் பாதுகாக்கும் திராட்சை விதை எண்ணெய்
திராட்சை விதை எண்ணெய் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையையும், மென்மையையும் அதிகரிக்கிறது. சிறந்த மாய்ஸ்சுரைசராகவும் செயல்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி சருமத்துக்குத் தேவையான ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது.
11 Jun 2023 7:00 AM ISTமுகத்தின் பொலிவை மீட்டெடுக்கும் 'ஒயின்'
சிவப்பு ஒயின், சருமத்தின் சோர்வை போக்கி இழந்த பொலிவை மீட்டுத்தருவதோடு, அதை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. சருமத்தில் படிந்திருக்கும் நச்சுக்களை நீக்குகிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
30 April 2023 7:00 AM IST