
காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ்
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,823 கோடிவரி நிலுவை உள்ளதாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது
29 March 2024 11:37 AM
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்
ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
29 March 2024 6:40 AM
'காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம்; வருமான வரித்துறை அதன் கடமையை செய்துள்ளது' - பசவராஜ் பொம்மை
விதிகளை பின்பற்றாமல் காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது என பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
22 March 2024 4:25 PM
தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியின் மகள் கவிதா கைது
கவிதா திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 March 2024 1:06 PM
வருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்த காங்கிரசின் மனு தள்ளுபடி
வருமான வரித்துறை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மக்கான் கூறினார்.
8 March 2024 1:32 PM
வங்கி கணக்கை முடக்கியதைக் கண்டித்து சென்னையில் இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று மாலை 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Feb 2024 10:41 PM
நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.14.70 லட்சம் கோடி வரி வசூல்
கடந்த 10-ந்தேதி வரையிலான நேரடி வரி வசூல், நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
11 Jan 2024 12:08 PM
அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு
பங்களா கட்டடத்தை அளவீடு செய்யும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
11 Jan 2024 3:50 AM
சென்னையில் வருமான வரித்துறை சோதனை..!
சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
16 Nov 2023 8:08 AM
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
7 Nov 2023 1:16 AM
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
4 Nov 2023 4:02 AM
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
3 Nov 2023 1:48 AM