சமூகநீதியின் அடையாளம் வி.பி.சிங்: டாக்டர் ராமதாஸ் புகழாரம்
உண்மையான சமூகநீதியின் அடையாளம் வி.பி.சிங்தான் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
25 Jun 2024 11:45 AM ISTமுன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
இந்த விழாவில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
27 Nov 2023 11:14 AM ISTமுன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்..!
இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
27 Nov 2023 7:01 AM ISTவி.பி.சிங் நினைவு நாளில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையிடுங்கள்: அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
வி.பி.சிங் அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால், பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டதையும், இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டதையும் பாராட்டியிருப்பார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
21 Nov 2023 3:15 AM IST'சமூக நீதிக்கொடி உயர பறப்பதை உறுதி செய்வதே வி.பி.சிங்கிற்கு செலுத்தும் மரியாதை' - அன்புமணி ராமதாஸ்
சமூகநீதிக் கொடியை உயரப் பறக்கச் செய்வதே வி.பி.சிங்கிற்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
25 Jun 2023 8:30 PM IST100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற இலக்கை எட்ட வி.பி.சிங்கின் பிறந்தநாளில் மீண்டும் உறுதியேற்போம்.! ராமதாஸ்
100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற இலக்கை எட்ட சமூகநீதி நாயகன் வி.பி.சிங்கின் பிறந்தநாளில் மீண்டும் உறுதியேற்போம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
25 Jun 2023 4:58 PM ISTமாநிலக் கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்குக்கு முழு உருவ சிலை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்கிற்கு முழு உருவ கம்பீரச் சிலை நிறுவப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
25 Jun 2023 2:50 PM ISTமுன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
25 Jun 2023 11:11 AM ISTசமூக நீதி காவலருக்கு சென்னையில் சிலை
பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் ஒரு புரட்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான அரசாணையையும் பிறப்பித்து, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றினார் வி.பி.சிங்.
26 April 2023 12:11 AM ISTவி.பி.சிங் வாழ்க்கை வரலாறு தமிழ்நாடு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் - ராமதாஸ்
வி.பி.சிங் வாழ்க்கை வரலாறு தமிழ்நாடு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
20 April 2023 1:43 PM ISTமுன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
20 April 2023 11:24 AM IST