பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: 5-0 என்ற கோல் கணக்கில் ஜாம்பியாவை வீழ்த்தியது ஸ்பெயின்

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: 5-0 என்ற கோல் கணக்கில் ஜாம்பியாவை வீழ்த்தியது ஸ்பெயின்

ஸ்பெயின் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான ஜாம்பியாவை எளிதில் தோற்கடித்தது.
26 July 2023 9:46 PM GMT
ஸ்பெயின் தொடர்; இந்திய ஆண்கள் ஆக்கி அணி போராடி தோல்வி

ஸ்பெயின் தொடர்; இந்திய ஆண்கள் ஆக்கி அணி போராடி தோல்வி

ஸ்பெயினுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.
26 July 2023 10:12 AM GMT
 அணியை மேம்படுத்துவதற்கான சிறந்த களமாக ஸ்பெயின் தொடர் உள்ளது- இந்திய ஆக்கி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்

' அணியை மேம்படுத்துவதற்கான சிறந்த களமாக ஸ்பெயின் தொடர் உள்ளது'- இந்திய ஆக்கி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்

இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணி ஸ்பெயினில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றுள்ளது.
25 July 2023 6:44 AM GMT
இந்திய ஆண்கள் ஆக்கி அணி ஸ்பெயின் தொடருக்காக புறப்பட்டது

இந்திய ஆண்கள் ஆக்கி அணி ஸ்பெயின் தொடருக்காக புறப்பட்டது

இந்திய ஆண்கள் ஆக்கி அணி ஸ்பெயினில் நடைபெறும் 4 நாடுகளுக்கு இடைப்பட்ட தொடரில் பங்கேற்பதற்காக ஸ்பெயின் புறப்பட்டு சென்றது.
20 July 2023 10:39 AM GMT
இந்திய மகளிர் ஆக்கி அணி ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் தொடர்களுக்காக புறப்பட்டது..!!

இந்திய மகளிர் ஆக்கி அணி ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் தொடர்களுக்காக புறப்பட்டது..!!

இந்திய மகளிர் ஆக்கி அணி, தங்களது ஐரோப்பிய சுற்றுப்பயணத்திற்காக பெங்களூருவில் இருந்து நேற்று புறப்பட்டு சென்றது.
13 July 2023 7:03 AM GMT
ஸ்பெயின் தொடருக்கான  இந்திய ஆக்கி அணி அறிவிப்பு...!!

ஸ்பெயின் தொடருக்கான இந்திய ஆக்கி அணி அறிவிப்பு...!!

ஸ்பெயினில் 4 நாடுகள் பங்கேற்கும் ஆக்கி தொடர் ஜுலை 25 முதல் 30 வரை நடைபெற உள்ளது.
7 July 2023 9:56 AM GMT
வீட்டு வேலைகளை செய்யவே திருமணம் செய்து கொண்டார்: விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடிய மனைவி...!

வீட்டு வேலைகளை செய்யவே திருமணம் செய்து கொண்டார்: விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடிய மனைவி...!

பெண்கள் தங்கள் கணவர் வீட்டிலிருக்கும் நேரத்திலாவது சில உதவிகளை செய்தால் நன்றாக இருக்கும் என நினைப்பார்கள்.
9 March 2023 6:40 AM GMT
டிக்டாக் லைவ்வில் மனைவி கன்னத்தில் அறைந்த கணவர் - புகார் கொடுக்காதபோதும் ஓராண்டு சிறை, மனைவியுடன் பேச 3 ஆண்டு தடை...!

'டிக்டாக் லைவ்'வில் மனைவி கன்னத்தில் அறைந்த கணவர் - புகார் கொடுக்காதபோதும் ஓராண்டு சிறை, மனைவியுடன் பேச 3 ஆண்டு தடை...!

கணவர் மனைவிக்கு அருகே 300 மீட்டர் (1000 அடி) தொலைக்குள் வர 3 ஆண்டுகள் தடை வித்தித்துள்ளது
28 Feb 2023 3:19 AM GMT
ஓநாய் கிராமம்

ஓநாய் கிராமம்

ஐரோப்பாவின் பல கிராமங்கள் இளைஞர்களும், குழந்தைகளும் இல்லாமல் காலியாக காட்சியளிக்கின்றன. ஆங்காங்கே வயதானவர்கள் மட்டுமே அக்கிராமங்களை அலங்கரிக்கிறார்கள். அதனால் பல கிராமங்கள் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போகும் நிலையும் ஏற்படுகிறது. தவிர, பிறப்பு விகிதக் குறைவும் ஐரோப்பாவை ஆட்டிப் படைக்கிறது.
19 Feb 2023 3:00 PM GMT
ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை - நாடாளுமன்றம் ஒப்புதல்

ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை - நாடாளுமன்றம் ஒப்புதல்

ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
17 Feb 2023 1:36 PM GMT
சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை: ஸ்பெயின், பிரான்ஸ் அறிவிப்பு

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை: ஸ்பெயின், பிரான்ஸ் அறிவிப்பு

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீன பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை நடத்த உத்தரவிட்டுள்ளன.
31 Dec 2022 1:26 AM GMT
ஸ்பெயினில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு !

ஸ்பெயினில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு !

திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் உள்ள ஆற்றுக்குள் பாய்ந்தது.
25 Dec 2022 9:52 PM GMT