மாதவரம் கைலாசநாதர் கோவில் திருப்பணி - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
மாதவரம் கைலாசநாதர் கோவில் திருக்குள திருப்பணியை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
21 Dec 2024 5:54 PM ISTமதுபோதையில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன் - சென்னையில் பயங்கரம்
மாமியாரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
22 April 2024 3:51 AM ISTமாதவரத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் கட்டண விவரம் வெளியீடு
வடசென்னை மக்களின் வசதிக்காக தென் மாவட்டங்களுக்கு செல்ல 20% பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடக்கி வைத்தார்.
30 Jan 2024 4:31 PM ISTமாதவரம் அருகே கன்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
மாதவரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் மீது கன்டெய்னர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
6 Oct 2023 2:52 PM ISTமாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து காவலாளி சாவு
மாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்து காவலாளி பலியானார்.
16 Sept 2023 7:48 AM ISTமாதவரம் அருகே சாலையை சுத்தம் செய்த வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது
மாதவரம் அருகே சாலையை சுத்தம் செய்த வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.
4 Sept 2023 3:08 PM ISTமாதவரம் பேருந்து நிலையத்தில் சோலார் மின் உற்பத்தி நிலையம் - சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டம்
மாதவரம் பேருந்து நிலையத்தில் 250 கிலோ வாட் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது.
22 July 2023 4:32 PM ISTமாதவரம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பலி
மாதவரம் அருகே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
11 July 2023 5:23 PM ISTமாதவரத்தில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி
3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் மாதவரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
7 July 2023 3:44 PM ISTலாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி மூளைச்சாவு - ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உடல் உறுப்புகள் தானம்
மாதவரம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தானம் செய்யப்பட்டன.
8 Jun 2023 1:02 PM ISTமாதவரத்தில் சுரங்கம் தோண்டும் பணி: வேணுகோபால் நிலையத்தில் முதல் எந்திரம் வெளியே வருகிறது - மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தகவல்
சென்னையில் 2-ம் கட்டத்தில் முதல் சுரங்கம் தோண்டும் எந்திரம் மாதவரத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) பணியை முடித்து கொண்டு வேணுகோபால் நகர் ரெயில் நிலையத்திற்கு வெளியே வருகிறது.
7 Jun 2023 1:27 PM ISTஅரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் வாலிபர் சாவு: அண்ணனே தம்பியை வெட்டிக்கொன்றது அம்பலம்
மாதவரம் அருகே அண்ணன்-தம்பி தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் வாலிபர் பலியானார். விசாரணையில் அண்ணனே தம்பியை வெட்டிக்கொன்றது தெரிந்தது.
25 May 2023 1:09 PM IST