உத்தரபிரதேச அணிக்காக கேப்டனாக செயல்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது - ரிங்கு சிங்
32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது.
21 Dec 2024 10:37 AM ISTரிங்கு சிங்கை 4வது இடத்தில் களம் இறக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா
டர்பனில் திலக் வர்மாவை 6வது இடத்தில் விளையாட வைத்து, ரிங்குவை 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வைத்திருக்கலாம் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
9 Nov 2024 5:51 PM ISTதுலீப் கோப்பை: விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிப்பு.. ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு
துலீப் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
10 Sept 2024 3:57 PM ISTரோகித் எனக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார் - ரிங்கு சிங்
டி20 உலகக்கோப்பையில் தேர்ந்தெடுக்காதது பற்றி ரோகித் சர்மா தம்மிடம் பேசியதாக ரிங்கு சிங் கூறியுள்ளார்.
27 Aug 2024 6:22 PM ISTவிராட் கோலியிடம் இருந்து அந்த விஷயத்தை அனைவரும் கற்றுக்கொள்ளலாம் - ரிங்கு சிங்
விராட் கோலியுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பை பெற்றது கனவு நிஜமான தருணம் என்று ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
27 Aug 2024 4:01 PM ISTதுலீப் கோப்பை தொடரில் விளையாட தேர்வு செய்யப்படாதது ஏன்..? ரிங்கு சிங் விளக்கம்
அடுத்த சுற்று போட்டிகளில் தாம் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று ரிங்கு சிங் கூறியுள்ளார்.
20 Aug 2024 5:15 AM ISTரோகித் சர்மா மற்றும் கம்பீர் குறித்து மனம் திறந்த ரிங்கு சிங்
ரோகித் சர்மா மற்றும் கம்பீர் குறித்து சில கருத்துகளை ரிங்கு சிங் பகிர்ந்துள்ளார்.
20 Aug 2024 2:30 AM ISTகொல்கத்தா அணி என்னை வெளியேற்றினால் இந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன் - ரிங்கு சிங்
நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
19 Aug 2024 4:43 PM ISTஇலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டி: பந்து வீசியதன் பின்னணியை பகிர்ந்த ரிங்கு சிங்
இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ரிங்கு சிங் அபாரமாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
1 Aug 2024 6:42 PM IST19வது ஓவரை ரிங்கு சிங் வீச இதுதான் காரணம் - விளக்கம் அளித்த சூர்யகுமார் யாதவ்
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் 19வது ஓவரை ரிங்கு சிங் வீசினார்.
31 July 2024 12:11 PM ISTகிரிக்கெட்டில் என்னுடைய ஆசை இதுதான் - ரிங்கு சிங்
அணிக்கு எது நல்லதோ அதை செய்ய வேண்டும் என்று மட்டும்தான் முடிவு செய்து பேட்டிங் செய்து வருகிறேன் என ரிங்கு சிங் கூறியுள்ளார்.
29 May 2024 8:50 PM ISTபணம் இல்லாதபோதுதான் அதன் மதிப்பு தெரிகிறது - ரிங்கு சிங்
பணம் இல்லாதபோதுதான் அதன் மதிப்பு தெரிகிறது என்று ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
28 May 2024 7:31 PM IST