புதுக்கோட்டையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு
தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு களைகட்டுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 62 இடங்களில் நடந்துள்ளது.
22 May 2023 1:09 AM ISTஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் போலீஸ்காரர் உள்பட 26 பேர் படுகாயம்
மணப்பாறை அருகே செவலூரில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் போலீஸ்காரர் உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர்.
13 May 2023 1:01 AM ISTஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 586 காளைகள்
புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டில் 586 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர்.
8 May 2023 1:05 AM ISTவேங்கிடகுளத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு
ஆலங்குடி அருகே வேங்கிடகுளத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
2 May 2023 12:05 AM ISTஅரசடிப்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு
அரசடிப்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு நடக்கிறது.
8 April 2023 11:31 PM IST