
குவைத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குவைத்தில் குளிர்காய மூட்டிய தீயில் இருந்து வெளியேறிய புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர்.
26 Jan 2025 8:04 AM
குளிருக்கு தீ மூட்டியதால் விபரீதம் - குவைத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழப்பு
குளிருக்காக அறைக்குள் தீமூட்டி விட்டு உறங்கிய, தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
21 Jan 2025 3:35 PM
குவைத்தில் 2 நாள் அரசு முறை பயணம் முடிந்து புதுடெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
இந்தியாவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு வந்து, குவைத் பிரதமர் வழியனுப்பினார்.
22 Dec 2024 4:16 PM
பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கி கவுரவம்
பிரதமர் மோடிக்கு, தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற குவைத் நாட்டின் உயரிய, குடிமக்களுக்கான விருது வழங்கி கவுரவம் அளிக்கப்பட்டது.
22 Dec 2024 12:29 PM
குவைத் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு
பிரதமர் மோடியின் பயணத்தில், ராணுவம் மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
21 Dec 2024 11:55 AM
2 நாள் பயணமாக குவைத் புறப்பட்டார் பிரதமர் மோடி
குவைத் பயணம் இந்தியாவுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
21 Dec 2024 7:11 AM
43 ஆண்டுகளில் முதல்முறை.. பிரதமர் மோடி இன்று குவைத் பயணம்
43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
21 Dec 2024 1:48 AM
பெட்ரோலிய துறை சார்ந்த படிப்புகள்... உடனே வேலை கிடைக்க வாய்ப்பு; முழு விவரம்
அடுத்த 30-40 வருடங்களுக்கு வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் என்று துறை வல்லுநர்களால் கணிக்கப்படுகிறது.
20 Dec 2024 9:28 AM
2 நாள் பயணமாக குவைத் செல்கிறார் பிரதமர் மோடி
கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
18 Dec 2024 2:11 PM
குவைத்தில் சிக்கிய மும்பை-மான்செஸ்டர் விமானம்; இந்திய பயணிகள் 13 மணிநேரம் தவிப்பு
இந்திய பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற விமானம் குவைத் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
1 Dec 2024 2:58 PM
குவைத்: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் உயிரிழப்பு
ஏ.சி.யில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
20 July 2024 12:09 PM