வீடுகளில் சோலார் அமைக்கும் திட்டம்: ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வரை சேமிக்கலாம் - நிர்மலா சீதாராமன் தகவல்
பட்ஜெட் உரையில் குறிப்பாக நடுத்தர மக்களுக்காக சில திட்டங்களை மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
1 Feb 2024 3:51 PM ISTஆவின் பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும் - தலைமைச் செயலாளர் தகவல்
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் முழு வீச்சில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
5 Dec 2023 11:14 PM ISTஇலவச டயாலிசிஸ் முறையை தொடங்கவேண்டும்
இலவச டயாலிசிஸ் முறையை புதுச்சேரியில் உடனடியாக தொடங்கவேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் வலியுறுத்தினார்.
25 July 2023 10:39 PM ISTஇலவசம் பின்னால் ஓடும் கர்நாடக கட்சிகள்
அடுத்த ஆண்டு நாடாளுமன்றம் தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெற...
7 May 2023 9:46 AM ISTசுற்றுலா பயணிகளுக்கு 10 நாட்கள் அனுமதி இலவசம்
செஞ்சிகோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு 10 நாட்கள் அனுமதி இலவசம்
24 April 2023 12:15 AM ISTபொதுமக்களுக்கு இலவசமாக 6 ஆயிரம் புத்தகங்களை வழங்கும் சரத்குமார்
நடிகர் சரத்குமார் தனது இல்லத்தில் வைத்திருந்த 6 ஆயிரம் புத்தகங்களை பொது மக்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க முடிவு செய்துள்ளார். தினமும் வீட்டின் முன்னால்...
12 April 2023 6:09 AM IST"இலவசங்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்" - கனிமொழி எம்.பி.
நலத்திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
23 Aug 2022 1:33 PM ISTநலத்திட்டங்களை இலவசம் என்பது தவறு - சந்திரசேகர ராவ் கருத்து
நலத்திட்டங்களை இலவசம் என்பது தவறு என்று தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
16 Aug 2022 1:25 AM ISTஓட்டுக்காக இலவசம் அளிப்பது நிதிநிலைமையை சீரழித்து விடும் - வெங்கையா நாயுடு
ஓட்டுக்காக இலவசம் அளிக்கும் கலாசாரம், மாநிலங்களின் நிதிநிலைமையை சீரழித்து விடும் என்று வெங்கையா நாயுடு கூறினார்.
10 Aug 2022 5:05 AM ISTபுதிய இணையதளத்தில் 23 ஆயிரம் உயர்கல்வி படிப்புகள் இலவசம் - பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு
புதிய இணையதளத்தில் 23 ஆயிரம் உயர்கல்வி படிப்புகள் இலவசம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
29 July 2022 6:51 AM ISTபெங்களூருவில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வினியோகம்; மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங் பேச்சு
பெங்களூருவில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங் கூறினார்.
6 Jun 2022 3:02 AM IST