
ரூ.8,470 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப கிடைக்கவில்லை - ரிசர்வ் வங்கி தகவல்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் சுமார் 97.62% திரும்ப பெறப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 March 2024 11:18 AM
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டன - ரிசர்வ் வங்கி தகவல்
வாபஸ் அறிவிப்பு வெளியானபோது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
2 May 2024 7:36 PM
இன்னும் இவ்வளவு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கிறதா..? ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்
புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில், 97.87 சதவீத நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 July 2024 3:22 PM
ரூ.10 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் உள்ளன - ரிசர்வ் வங்கி கவர்னர்
ரூ.10 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 8:47 PM
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரம்: பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எந்த அடையாள சான்றும் இன்றி மாற்றிக்கொள்ள முடியும் என்ற வங்கிகள் அறிவித்ததற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
29 May 2023 6:11 AM
வங்கியும், சுவாரசியமான தகவல்களும்...!
இந்தியாவில் வங்கிகளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியை சுருக்கமாக பார்ப்போமா...
7 April 2023 1:30 PM