தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல்; அபராதம் விதித்தால் மட்டும் போதாது - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதால் மட்டும் எந்த தீர்வும் ஏற்படப்போவதில்லை என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
23 Feb 2024 9:02 AM GMTஅரியானாவில் ஆம்புலன்சுக்கு வழிவிடாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்
அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாதவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி தெரிவித்துள்ளார்.
20 Feb 2024 10:51 AM GMTமுன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு 354 மில்லியன் டாலர் அபராதம் - நியூயார்க் கோர்ட்டு தீர்ப்பு
அடுத்த 3 ஆண்டுகளுக்கு வணிகம் மேற்கொள்ள டிரம்ப்புக்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது.
17 Feb 2024 4:47 PM GMTயானையை காரில் விரட்டிய அ.தி.மு.க. பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
காரில் ஹைபீம் விளக்குகளை ஒளிரவிட்டபடி யானையை விரட்டிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது.
17 Feb 2024 4:47 AM GMTகர்நாடக முதல்-மந்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மார்ச் 6ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக ஜகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Feb 2024 10:34 AM GMTவிமானத்தில் குறை பைலட் புகார்: ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1.10 கோடி அபராதம்
இந்த மாதத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இது இரண்டாவது முறை அபராதம் என்பது குறிப்பிடத்தக்கது.
24 Jan 2024 12:06 PM GMTபுதுச்சேரி கடற்கரைகளில் தடையை மீறி குளித்தால் அபராதம் விதிக்க பரிந்துரை
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி அதிக அளவில் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நகரமாக புதுச்சேரி உள்ளது.
24 Jan 2024 5:00 AM GMTவிடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36.55 லட்சம் அபராதம்
மாநிலம் முழுவதிலும் 1,892 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
22 Jan 2024 3:42 PM GMTவிமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவகாரம் - இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம்
இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையத்துக்கு சிவில் விமான பாதுகாப்பு பணியகம் நோட்டீஸ் அனுப்பியது.
17 Jan 2024 5:48 PM GMTவேலூர் சரகத்தில் விதிகளை மீறிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.07 லட்சம் அபராதம் விதிப்பு
விதிமீறல்கள் குறித்து, வரும் 18-ந்தேதி வரை சோதனை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jan 2024 11:59 AM GMTதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்திய அணிக்கு அபராதம்
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
29 Dec 2023 11:37 AM GMTவிநோதமான ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டி சென்ற வாலிபர் - ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த போலீசார்..!
குற்றாலம் போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்து வாலிபரை தேடினர்.
29 Nov 2023 8:34 AM GMT