
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா; அழைப்பிதழில் இடம் பெற்ற சிறப்பம்சங்கள் விவரம்...!!
முக்கிய அழைப்பிதழ் அட்டையின் முகப்பு பகுதியில் ராமர் கோவிலின் அழகிய நிழல் உருவ படம் இடம் பெற்றிருப்பதுடன், அதற்கு கீழே ஸ்ரீராம் தம் மற்றும் அதற்கும் கீழே அயோத்தி என்றும் பதிப்பிக்கப்பட்டு உள்ளது.
4 Jan 2024 12:21 PM
ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ரஜினிகாந்த் பங்கேற்கிறார்
ரஜினிகாந்தின் மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணாவும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கின்றனர்.
5 Jan 2024 9:24 AM
ராமர் கோயில் கும்பாபிஷேகம்: கிராமங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய பாஜக திட்டம்
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரடியாக ஒளிபரப்ப செய்ய பெரிய திரைகள் அமைக்க தொண்டர்களுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
7 Jan 2024 1:46 PM
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பார்வையற்ற முஸ்லிம் கவிஞருக்கு அழைப்பு
குடிசை வீட்டில் வசித்து வரும் அக்பர் தாஜ் மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார்.
8 Jan 2024 7:25 AM
ராமர் கோவில் கும்பாபிஷேகம்; விஐபிகளுக்கு பிரத்யேக அழைப்பிதழ்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
9 Jan 2024 10:37 AM
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா புறக்கணிப்பு: காங்கிரஸ் மேலிடத்தின் நிலைப்பாட்டிற்கு சித்தராமையா ஆதரவு
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.
11 Jan 2024 8:28 AM
ராமர்கோவில் கும்பாபிஷேக விழா: அத்வானி பங்கேற்பாரா? விஷ்வ இந்து பரிஷத் பதில்
அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு நேற்று வழங்கப்பட்டது.
11 Jan 2024 12:02 PM
கும்பாபிஷேக விழா: சூரத்தில் ராமர் பெயருடன் கூடிய தொப்பிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்
அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
15 Jan 2024 5:24 AM
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு!
கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
15 Jan 2024 2:50 PM
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: தரையில்தான் உறக்கம்...தீவிர விரதத்தில் இருக்கும் மோடி
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது.
18 Jan 2024 11:30 AM
அயோத்தி ராமர் கோவிலுக்கு 22ம் தேதிக்கு பிறகு தான் செல்வேன் - ஜே.பி. நட்டா பதிவால் பரபரப்பு
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது.
20 Jan 2024 2:13 PM
புதுவையில் பொது இடங்களில் ராமர் கோவில் நிகழ்வை நேரலை செய்ய அனுமதி
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.
21 Jan 2024 9:09 AM