அபாய எச்சரிக்கை...! பூமியில் வாழ்வதற்கான 8 பாதுகாப்பான வரம்புகளில் 7ஐ மனிதர்கள் தாண்டிவிட்டனர்...!
பூமியில் வாழ்வதற்கான 8 பாதுகாப்பான வரம்புகளில் 7ஐ மனிதர்கள் தாண்டிவிட்டனர் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2 Jun 2023 5:15 PM ISTகூகுள், அமேசான் இணையதளங்களை செயற்கை நுண்ணறிவு அழித்துவிடும் - பில்கேட்ஸ்
கூகுள், அமேசான் இ-காமர்ஸ் இணையதளங்களை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அழித்துவிடும் என பில்கேட்ஸ் கூறி உள்ளார்.
26 May 2023 3:10 PM ISTசெயற்கை நுண்ணறிவு மனித வடிவிலான ரோபோக்கள் மனிதர்களை விட விலை குறைவாக இருக்கும் ; பில் கேட்ஸ் கணிப்பு
கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் அமேசான் அனைத்தும் தற்போது செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் ஈடுபட்டுள்ளன.
26 May 2023 11:00 AM ISTமூன்று பேர் மரபணுக்களுடன் பிறந்த குழந்தை...!
மைட்டோகாண்ட்ரியா என்பது உடலின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள சிறிய பகுதியாகும் , இவைதான் உணவை ஆற்றலாக மாற்றுகின்றன.
10 May 2023 4:03 PM ISTவேற்றுகிரகவாசிகள் குறித்த நம்பகமான ஆதாரங்கள் ஏதுமில்லை- அமெரிக்கா பாதுகாப்பு அமைப்பு
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் எல்லாம் அறிவியல் சான்றுகள் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 April 2023 5:34 PM ISTபுவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் விளைவிக்கபட்ட தக்காளி பூமிக்கு வருகிறது
தற்போது விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பூமிக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு நிலவில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரியை கொண்டு செடியை வளர்த்து அசத்தி இருந்தனர் விஞ்ஞானிகள்.
15 April 2023 2:44 PM ISTசூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய துளை...! ஆத்தாடி எவ்வளவு பெரிய ஓட்டை...! என்ன நடக்குமோ...!
சூரியனில் எத்தனை சூரிய புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன என்பதை விஞ்ஞானிகளால் கணக்கிட்டு அதன் செயல்பாடு கண்காணிக்கப்படும்.
1 April 2023 4:08 PM ISTவிண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்...? நீல நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறம் என்ன காரணம்...?
விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்? இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய செயற்கைக்கோள் படங்கள்
31 March 2023 3:56 PM IST