
19 நாட்களாக நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சி: ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
47வது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு 15 லட்சம் பேர் வருகை தந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2024 5:33 PM
அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த 'பாரத் அரிசி' : விற்பனை தொடங்கியது மத்திய அரசு
பாரத் அரிசி விற்பனைக்காக பயன்படுத்தப்படும் 100 வாகனங்களை மத்திய மந்திரி பியூஷ் கோயல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
6 Feb 2024 7:52 PM
போதைப்பொருள் கடத்தல், விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்- சரத்குமார் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் போதைப்பொருளின் நடமாட்டம் தீவிரமாகியுள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
6 March 2024 7:31 AM
'ஏர் இந்தியா' கட்டிடம் ரூ.1,601 கோடிக்கு மராட்டிய அரசுக்கு விற்பனை - மத்திய அரசு ஒப்புதல்
மத்திய அரசு மும்பை ஏர் இந்தியா கட்டிடத்தை மராட்டிய அரசுக்கு ரூ.1,601 கோடிக்கு வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது
14 March 2024 11:16 PM
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை: 2 மடங்கு விற்று தீர்ந்தன
நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மூடப்பட்டது. இதையொட்டி மதுபிரியர்கள் மதுபானம் வாங்க அதிக ஆர்வம் காட்டினர்.
17 April 2024 11:47 PM
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 April 2024 6:47 AM
போதைப்பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க உயர்மட்ட ரகசிய குழு அமைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
போதைப்பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க உயர்மட்ட ரகசிய குழு அமைக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 May 2024 4:57 PM
தாய்ப்பால் விற்பனைக்கு 'அனுமதி இல்லை' - உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவு
தாய்ப்பால் மற்றும் அதுதொடர்புடைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 May 2024 11:17 PM
தீபாவளியை ஒட்டி 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு விற்பனை
தீபாவளியையொட்டி 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு அமுதம் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
22 Oct 2024 6:59 AM
பிளாக் பிரைடே சேல்ஸ்.. கவர்ச்சிகரமான தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை
கடந்த ஆண்டைப் போலவே பிரபலமான இ-காமர்ஸ் தளங்கள் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
21 Nov 2024 8:20 AM
சட்டவிரோதமாக ஆண் குழந்தை விற்பனை: கள்ளக்காதலில் பிறந்ததால் ரூ.2 லட்சத்துக்கு விற்றது அம்பலம்
கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை தாய், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
16 March 2025 5:02 AM
சிவகாசியில் நடப்பாண்டில் ரூ.6,000 கோடிக்கு பட்டாசு விற்பனை..!
தீபாவளிக்கு முன்னதாக பட்டாசு உற்பத்தியில் 10% பின்னடைவு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2023 9:21 PM