
செல்போன் திருட்டு: வாலிபரை ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண்கள்...பின்னர் நடந்த பரபரப்பு சம்பவம்
பெண்களிடம் செல்போன் திருடிய வாலிபரை ஆசைக்கு இணங்குவதாக அழைத்து அடித்து உதைத்தனர்.
27 May 2024 3:58 AM
செல்போன் திருடனை பிடிக்க முயன்றபோது ரெயிலில் சிக்கி வங்கி ஊழியர் பலி
ரெயிலின் வாசலில் நின்றுகொண்டிருந்தபோது அருகில் நின்ற இளைஞர், செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
30 March 2024 2:57 AM
ரெயில் நிலையங்களில் தூங்குபவர்களை குறிவைத்து செல்போன் திருட்டு
சென்னை செண்ட்ரல் ரெயில் நிலையத்தில் வாலிபரிடம் செல்போன் திருடிய வடமாநிலத்தவரை போலீசார் கைதுசெய்தனர்.
27 Feb 2024 8:08 PM
லாரி டிரைவரை மயக்கமடைய செய்து பணம்-செல்போன் திருடிய இளம்பெண்
பெரம்பலூர் அருகே லாரி டிரைவரை மயக்கமடைய செய்து பணம்-செல்போன் திருடிய இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Oct 2023 7:40 PM
தூத்துக்குடியில் செல்போன் திருடிய 2 பேர் கைது
தூத்துக்குடியில் செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2023 6:45 PM
டாக்டரிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது
நெல்லையில் டாக்டரிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Oct 2023 7:30 PM
நடைபயிற்சி சென்ற டாக்டரிடம் செல்போன் பறிப்பு
நெல்லையில் நடைபயிற்சி சென்ற டாக்டரிடம் செல்போன் பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 Oct 2023 8:49 PM
கூட்டத்துக்குள் புகுந்து திருடிய 3 பேர் கைது; 235 செல்போன்கள் மீட்பு
மும்பையில் கூட்டத்துக்குள் புகுந்து செல்போன்களை திருடி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 235 திருட்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
4 Oct 2023 8:00 PM
செல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபர் - சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் செல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Sept 2023 4:42 AM
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாலிபரின் செல்போன் திருட்டு புதரில் வீசியது யார்?- போலீசார் விசாரணை
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாலிபரின் செல்போன் திருடு போனது. அந்த செல்போனை புதரில் வீசியது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
3 Sept 2023 6:45 PM
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடிய 3 பேர் கைது
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Aug 2023 6:45 PM