இன்று மாலை வெளியாகிறது 'விடாமுயற்சி' பட புதிய அப்டேட்..?
இன்று மாலை 'விடாமுயற்சி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
11 Aug 2024 8:56 AM GMTமுதல் நபராக வாக்கினை பதிவு செய்த நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை முதல் நபராக செலுத்தியுள்ளார்
19 April 2024 1:38 AM GMT"முட்டாள்கள் நாளன்று வந்திருக்கிறீர்களே": நடிகர் அஜித் கிண்டல்
நடிகர் அஜித்குமாரின் புதிய வீடியோ வைரலாகி வருகிறது.
2 April 2024 10:08 AM GMTநடிகர் அஜித்குமார் நலம் பெற எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
நடிகர் அஜித்குமார் நலம் பெற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்
8 March 2024 10:03 AM GMTநடிகர் அஜித்குமார் நலமுடன் இருக்கிறார் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்
நடிகர் அஜித்குமார் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
8 March 2024 8:15 AM GMTவெற்றி துரைசாமி வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு நடிகர் அஜித்குமார் ஆறுதல்
வெற்றி துரைசாமியின் உடல் இன்று மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
13 Feb 2024 10:16 AM GMTமீண்டும் திரைக்கு வர உள்ளதா நடிகர் அஜித்குமாரின் 'பில்லா' ?
கடந்த 2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
28 Jan 2024 5:36 PM GMTநடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை சந்தித்து நலம் விசாரித்த நடிகர் அஜித்குமார்...!
"மிக்ஜம் புயல் எதிரொலியால், வேளச்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மார்பளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளது.
5 Dec 2023 5:25 PM GMTநடிகர் அஜித்குமார் சைக்கிள் ஓட்டும் வீடியோ வைரல்...!
நடிகர் அஜித் குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
27 Aug 2023 3:42 PM GMTநடிகர் அஜித் ஜென்டில்மேன் இல்லை என்னை ஏமாற்றிவிட்டார் ...! தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு
நடிகர் அஜித் மீது தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தன்னிடம் வாங்கிய கடனை இன்னும் திருப்பி தரவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.
11 July 2023 7:21 AM GMTவிமானத்தில் கைக்குழந்தையுடன் வந்த தாய்க்கு உதவிய நடிகர் அஜித்குமார்...!
“நம்ம கூட இருக்கிறவங்கள நாம பாத்துகிட்டா” நடிகர் அஜித்குமார் உதவியது குறித்து இணையதளவாசி பகிர்ந்த இன்ஸ்டா பதிவு வைரலாகி உள்ளது.
14 April 2023 9:43 AM GMTஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் குமார் வாழ்த்து
எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
30 March 2023 4:36 AM GMT